|
||||||||
சேமியா பிரியாணி (semiya biryani) |
||||||||
தேவையானவை: சேமியா – 200 கிராம் தக்காளி – 2 பெரிய வெங்காயம் – 1 கேரட் – 25 கிராம் பீன்ஸ் – 25 கிராம் பட்டாணி – 25 கிராம் இஞ்சி – சிறு துண்டு பூண்டு – 1 பட்டை – 2 கிராம்பு – 3 கசகசா – 1/2 டீஸ்பூன் செய்முறை 1.முதலில் இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, கசகசா முதலியவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும். 2.கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு, வெங்காயம், கர்வேப்பிலை போட்டு தாளிக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். 3.பிறகு அரைத்து வைத்த மசாலாவைப் போட்டு வதக்கவும். 4.பிறகு காரட், பீன்ஸ், பட்டாணி மற்றும் தேவையான அளவு உப்பு ,தண்ணீர் சேர்த்த 200 கிராம் சேமியாவுக்கு 400 கிராம் தண்ணீர் கொதி வந்தவுடன் சேமியாவை அதில் கொட்டி கிளறி இறக்கவும். |
||||||||
by saranya on 01 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|