LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் மொழி

செம்மொழியும் - பேராசிரியர் முனைவர்.ஜார்ஜ் ஹார்ட் பரிந்துரையும்

வழக்கொழிந்த மொழிகள் தான் செம்மொழிகள் என்றும் எனவே தமிழைச் செம்மொழி என அறிவிக்கமுடியாது எனவும் 2000 ஆண்டு அமைச்சராக இருந்த முரளி மனோகர் .சோசி கூறிவிட்டார். என்ன செய்வதெனச் செயலக அதிகாரிகள் செயலற்றிருந்த நேரம். அப்போது தமிழ்வளர்ச்சி இயக்குநர் நண்பர் ம.இராசெந்திரன் என்னை அழைத்து என்ன செயலாம் என உசாவினார். அறிஞர் கார்ட்டுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன்.


18 மொழிகளில் புலமைவாய்ந்த கார்ட்டு அப்பொழுது அனுப்பிய அறிக்கை தில்லிச் செயலகத்தின் கண்களைத் திறந்தது. இதனைக் கலைஞர் அவர்கள் தமது செம்மொழிச்செப்பேடுகள் என்னும் நுலில் பதிவு செய்துள்ளார். செம்மொழி அறிவிப்பு இயக்கத்தின் தலைவராகக் கலைஞர் களமாற்றிய வேளையில் நானும் ஒர் அணிலாகச் செயற்பட்டுள்ளேன் என்பதனை அறிஞர் கார்ட்டு தமது அறிக்கையில் பதிவு செய்துள்ளதைக் காண்க.

 

-மறைமலை இலக்குவனார்

by Swathi   on 10 Jun 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழரின் பண்பாட்டில் வடிகாதும் அணிகலன்களும் தமிழரின் பண்பாட்டில் வடிகாதும் அணிகலன்களும்
தமிழை எவ்வாறெல்லாம் பிழையாக எழுதுவார்கள் ? தமிழை எவ்வாறெல்லாம் பிழையாக எழுதுவார்கள் ?
It seems Tamil is the only group that does not use a borrowed word to say language. It seems Tamil is the only group that does not use a borrowed word to say language.
தமிழ் பழமொழிகள் சிந்தித்து ரசிப்பதற்கு தமிழ் பழமொழிகள் சிந்தித்து ரசிப்பதற்கு
மணிமேகலை அமுத சுரபி நாள்   - அட்சயதிதி இரண்டுக்கும் ஏதும் தொடர்பு உண்டா? மணிமேகலை அமுத சுரபி நாள் - அட்சயதிதி இரண்டுக்கும் ஏதும் தொடர்பு உண்டா?
நீங்கள் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி சொல்வீர்களோ அல்லது சித்திரைத் திருநாள் என்று சொல்வீர்களோ- ஒற்று போடுங்கள் நீங்கள் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி சொல்வீர்களோ அல்லது சித்திரைத் திருநாள் என்று சொல்வீர்களோ- ஒற்று போடுங்கள்
தமிழ் இலக்கிய இலக்கண நூல்களில் எத்தனை தமிழ் மாதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன தமிழ் இலக்கிய இலக்கண நூல்களில் எத்தனை தமிழ் மாதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன
தமிழ் இலக்கிய இலக்கண நூல்களில் தமிழ் மாதங்கள் தமிழ் இலக்கிய இலக்கண நூல்களில் தமிழ் மாதங்கள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.