LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்கள் (Thirukkural Translation Books)

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட 13 திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்களை திரட்டினோம்.

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட 13 திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்களை நேற்று வாங்கி "உலகத் திருக்குறள் மொழிபெயர்ப்புத் தொகுப்புத் திட்டம்" தொகுப்பில் இணைத்தோம்.

இன்னும் தேடப்படும் /அடையாளம் காணப்பட்டு தேவைப்படும் கீழ்காணும் 21 திருக்குறள் மொழிபெயர்ப்பு அச்சு நூல்களில் ஏதாவது ஒன்று உங்களிடம் இருந்தால், நண்பர்களிடம் இருந்தால் பெற்றுக்கொடுத்து உதவவும்.

1 Armenian
2 Assamese
3 Brahui
4 Burmese
5 Czech
6 Dutch
7 Fiji
8 Finnish
9 Garo
10 Hungarian
11 Italian (Italiano)
12 Japanese
13 Konkani
14 Malay
15 Polish
16 Rajasthani
17 Russian
18 Santhali
19 Spanish
20 Swedish
21 Thai

===============
வலைத்தமிழ் உலகத் திருக்குறள் மொழிபெயர்ப்பு தொகுப்புக்குழு, வள்ளுவர் குரல் குடும்பத்துடன் இணைந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு தொகுத்து வருகிறோம். இதில் நூல்களை அச்சுப் பிரதியாக சென்னைக்கு வரவழைத்து தொகுக்கிறோம்.

எதிர்காலத்தில் திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்று தோராயமாக பேசும் இன்றைய நிலைக்கு ஒரு உறுதிப்பாட்டை ஏற்படுத்த இதை இன்னும் ஒரு ஆண்டில் செய்துமுடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
=======================
Please contact us at thirukkural@valaitamil.com

by Swathi   on 10 May 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மலேசியாவில் வெளியிடப்படும்  Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
பாரெங்கும் திருக்குறள் - முனைவர் மெய் சித்ரா பாரெங்கும் திருக்குறள் - முனைவர் மெய் சித்ரா
சிங்கப்பூரில் (Thirukkural Translations in World Languages) நூல் வெளியீட்டு விழா. சிங்கப்பூரில் (Thirukkural Translations in World Languages) நூல் வெளியீட்டு விழா.
Thirukkural Translations in World Languages - மாவட்ட அறிமுகக்கூட்டம் - வெளியீட்டுவிழா Thirukkural Translations in World Languages - மாவட்ட அறிமுகக்கூட்டம் - வெளியீட்டுவிழா
சிகாகோவில் நடைபெற்ற ஐந்தாம் திருக்குறள் மாநாட்டில் Thirukkural Translations in World Languages சிகாகோவில் நடைபெற்ற ஐந்தாம் திருக்குறள் மாநாட்டில் Thirukkural Translations in World Languages
திருவண்ணாமலையில் 1,330 திருக்குறள்களை ஓதி மலைவலம் திருவண்ணாமலையில் 1,330 திருக்குறள்களை ஓதி மலைவலம்
அரியலூர், திண்டுக்கல் மாவட்டங்களின் திருக்குறள் முற்றோதல் பயிற்சியாளர்களுக்கு வரவேற்பு. அரியலூர், திண்டுக்கல் மாவட்டங்களின் திருக்குறள் முற்றோதல் பயிற்சியாளர்களுக்கு வரவேற்பு.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.