LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- வேதாத்திரி மகரிஷி

சேவைகளை, தொண்டுகளை நல்ல முறையில் அமைத்துக்கொள்ள

ஒவ்வொரு செயலிலும் ஒரு விளைவு வருகிறது என்று நமக்கு நன்றாகத் தெரியும். அந்தச் செயலின் விளைவாக என்ன, என்ன பெற முடியும் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு இயற்கையின் இயல்பைத் தெரிந்து கொள்ளவேண்டும். அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் இயற்கையின் முழுமையான நான்கு பகுதிகளையும் உணர்ந்து கொள்ள வேண்டும். இயற்கையின் 1) ஆதிநிலை 2) அசைவுநிலை என்ற அணு அல்லது ச...க்தி, 3) அதனுடைய கூட்டு இயக்கங்களாலே தோன்றிய பிரபஞ்சம் - பேரியக்க மண்டலம், 4) அதன் வழியே தோன்றி வந்த உயிர்கள், இவற்றினுடைய தொடர்பை அறிந்துகொள்ள வேண்டும். அப்பொழுதுதான் இன்னது செய்தால் இன்னது விளையும், இவை எனக்கு வேண்டும்., அவற்றை இன்னது செய்து பெற முடியும் என்று தனக்குள்ளாகத் தேர்ந்து செயலாற்றலாம். இன்னது செய்தால் பிறருக்கு இந்த அளவுக்கு நன்மை உண்டாகும் என்ற தெளிவு பிறக்கும். சுகதுக்க இயல்பினை உள்ளத்தாலே கூர்ந்துணர்ந்து, அறிந்து அவ்வப்பொழுது தன் சேவைகளை, தொண்டுகளை நல்ல முறையில் அமைத்துக்கொள்ள, இயற்கையின் ரகசியங்களை, இயற்கையின் அமைப்புகளை, இயற்கையின் வளங்களை, இயற்கையின் நியதிகளை உணர்ந்து கொள்ள வேண்டும்.
 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

by Swathi   on 18 Jan 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா? மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா?
வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல்  அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார் வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல் அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார்
எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி
வாழ்க்கை எனபது ஒரு பாதை வாழ்க்கை எனபது ஒரு பாதை
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது. வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.
அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது. அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.
கோயிலா? கோவிலா? எது சரி? கோயிலா? கோவிலா? எது சரி?
உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''! உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.