|
||||||||
செட் தோசை (set dosa) |
||||||||
தேவையானவை: புழுங்கலரிசி 1 கப் பச்சரிசி 1 கப் உளுத்தம்பருப்பு 1/2 கப் உப்பு,எண்ணைய் தேவையானது செய்முறை: 1.புழுங்கலரிசி,பச்சரிசி,உளுந்து மூன்றையும் நான்கு மணிநேரம் ஊறவைத்து தேவையான உப்பு போட்டு கிரைண்டரில் நைசாக அரைக்கவேண்டும். 2.வார்க்கும்போது இருபுறமும் எண்ணைய் விட்டு வார்க்கவேண்டும்.பின்பு பரிமாறவும். |
||||||||
by saranya on 01 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|