LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

சர்வதேச பன்முகத்தன்மை வாய்ந்தவருக்கான விருது ஷாருக்கானுக்கு வழங்கியது பிரிட்டன் அரசு !!

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு உலகின் பன்முகத்தன்மை வாய்ந்தவர் விருதை(Global Diversity Award) வழங்கி பிரிட்டன் அரசு கவுரவித்துள்ளது. 


லண்டனில் நடைபெற்ற விழாவில் அந்நாட்டு பாராளுமன்ற சபாநாயகர் ஜான் பெர்கோவ்(Rt Hon John Bercow ), எம்.பி., கீத் வேஸ்(Hon Keith Vaz) எம்.பி. ஆகியோர் ஷாருக்கானுக்கு இந்த விருதை வழங்கினர்.


சர்வதேச அளவில் முன்மாதிரியாக விளங்குபவர்கள் மற்றும் மதிக்கக்கூடியவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த விருது, ஜாக்கிசான், அமிதாப்பச்சன், ஷேக் ஹசீனா, ஐஸ்வர்யா ராய், லிவிஸ் ஹமில்டன் மற்றும் ரேவ் ஜேஸ்சி ஜாக்சன் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. 


இவ்விருதை பெற்ற ஷாருக்கான் தனது டுவிட்டர் பக்கத்தில், பிரிட்டன் பாராளுமன்ற வளாகத்தில் இவ்விருதை பெறுவது எனக்கு பெருமையளிப்பதாகவும், மகிழ்ச்சிக்குரியதாகவும் உள்ளதாக கூறினார். அற்புதமான இந்த விழாவில் என்னை கவுரவித்ததற்கு மிக்க நன்றி என்று கூறியிருக்கிறார். 


ஷாருக்கான் ஏற்கனவே, பிரான்ஸ், மொராக்கோ நாட்டின் உயரிய விருதுகள் வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

SHAH RUKH KHAN RECEIVES GLOBAL DIVERSITY AWARD

Shah Rukh Khan has been presented with the Global Diversity Award at the State Room of Britain’s House of Commons in London on 4th October 2014. The Award was presented by the British Parliament by the 136th Leader of the office of Speaker Rt Hon John Bercow MP. Rt Hon Keith Vaz MP, Chair of the Home Affairs committee conducted the grand ceremony. Other members of the Parliament from both houses, Commons and Lords were also present on this occasion. SRK received the award for his work in cinema ahead of his Slam+ The Tour concert at The O2 Arena.


Rainbow Foundation which co-ordinates with the Next Foundation each year, the award of the “Global Diversity Award” to an outstanding individual who has made a major contribution to Worldwide Diversity, is an international role model and icon.


Previous recipients of the Award have included: Jackie Chan, the International film Star, Amitabh Bachchan, Sheikh Hassina, the Prime Minister of Bangladesh; Aishwarya Rai Bachchan, Lewis Hamilton, the Formula 1 Racing World Champion and Rev Jesse Jackson, the former US Presidential Candidate to name a few. 


Shah Rukh twitted, “Now at the Houses of Parliament to receive the Global Diversity Award….humbled & grateful. Thank you. Tnx Mr Speaker Rt Hon John Bercow & my friend Mr Keith Vaz for a wonderful ceremony for the Global Diversity Award.”


Over the years, Shah Rukh has been honoured with several international awards, including Chevalier de la Legion d'Honneur (France's highest civilian award), Wissame Al Kafaa Al Fikria (Morocco’s highest honour), Malaysian title of 'Datuk' (akin to the British knighthood) and several others. He has also been entrusted with being the Brand Ambassador of INTERPOL's “Turn Back Crime” Campaign recently. He has done a lot of charity work.


Director Farah Khan, actors Deepika Padukone, Shah Rukh Khan, Abhishek Bachchan, Boman Irani, Sonu Sood and Vivaan Shah will talk to media about their upcoming film Happy New Year on Sunday morning in London. Madhuri Dixit and Malaika Arora Khan will join them at Slam+ The Tour concert in the evening.

by Swathi   on 07 Oct 2014  0 Comments
Tags: Global Diversity Award   Global Diversity Award 2014   Shah Rukh Khan   Actor Shah Rukh Khan   Shah Rukh Khan Latest News   Hon Keith Vaz   Rt Hon John Bercow  
 தொடர்புடையவை-Related Articles
சர்வதேச பன்முகத்தன்மை வாய்ந்தவருக்கான விருது ஷாருக்கானுக்கு வழங்கியது பிரிட்டன் அரசு !! சர்வதேச பன்முகத்தன்மை வாய்ந்தவருக்கான விருது ஷாருக்கானுக்கு வழங்கியது பிரிட்டன் அரசு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.