LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

பிகே ரீமேக் இல்லை... அடுத்து அமீர்கானை இயக்குகிறாராம் ஷங்கர் !!

இயக்குனர் ஷங்கர், விக்ரம் நடித்த ஐ படத்திற்கு பிறகு பாலிவுட் நடிகர் அமீர்கானை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில், அமீர்கான் நடிப்பில் வெளிவந்து பெரும் வசூல் சாதனையை நிகழ்த்தி வரும்  பி.கே. படத்தை, ஷங்கர், விஜயை வைத்து தமிழில் ரீ-மேக் செய்ய இருப்பதாககடந்த சில நாட்களாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. மேலும் ஐ படத்தின் வெற்றி கொண்டாட்டத்தில் விஜய்யும் பங்கேற்றதால், அடுத்தபடம் விஜய் - ஷங்கர் கூட்டணியாக இருக்கும் என உறுதியாக எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், ஷங்கர் அடுத்தப்படியாக தமிழ் படத்தை இயக்க போவதில்லையாம். மாறாக இந்தியில் ஒரு படத்தை இயக்க போகிறாராம். அதுவும் அமீர்கானை வைத்து படம் இயக்க உள்ளாராம். கடந்த ஆறு மாதத்திற்கு முன்பே ஷங்கர் கதையை ரெடி பண்ணிவிட்டாராம். தற்போது அந்த கதைக்கு இறுதி வடிவம் கொடுத்து வருகிறாராம்.

விரைவில், ஷங்கர் - அமீர் இணையும் படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அனேகமாக இது எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் எனவும் பேசப்படுகிறது.

by Swathi   on 31 Jan 2015  0 Comments
Tags: ஷங்கர்   அமீர்கான்   எந்திரன் 2   Shankar   Aamir Khan   Endhiran 2     
 தொடர்புடையவை-Related Articles
நயன்தாராவுடன் கூட்டணி சேறும் விக்ரம் !! நயன்தாராவுடன் கூட்டணி சேறும் விக்ரம் !!
எந்திரன் 2-வில் வில்லனாகிறாராம் அர்னால்ட் !! எந்திரன் 2-வில் வில்லனாகிறாராம் அர்னால்ட் !!
பரபரப்பான பணியில் ஷங்கர் !! பரபரப்பான பணியில் ஷங்கர் !!
விரைவில் உருவாக இருக்கிறதாம் இந்தியன் 2 !! விரைவில் உருவாக இருக்கிறதாம் இந்தியன் 2 !!
கமலிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான் !! கமலிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான் !!
ஷங்கரின் அடுத்த படத்தில் ரஜினி - ஐஸ்வர்யாராய் - அமீர்கான் கூட்டணியா? ஷங்கரின் அடுத்த படத்தில் ரஜினி - ஐஸ்வர்யாராய் - அமீர்கான் கூட்டணியா?
ஷங்கரின் அடுத்த படத்தில் ரஜினியும், அமீர்கானும் நடிக்கிறார்களா... ஷங்கரின் அடுத்த படத்தில் ரஜினியும், அமீர்கானும் நடிக்கிறார்களா...
பிகே ரீமேக் இல்லை... அடுத்து அமீர்கானை இயக்குகிறாராம் ஷங்கர் !! பிகே ரீமேக் இல்லை... அடுத்து அமீர்கானை இயக்குகிறாராம் ஷங்கர் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.