LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

யு டியூப்பில் சாதனை படத்து வரும் ஐ !!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் ஐ. 


இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா கடந்த 15ஆம் தேதி அன்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. 


ஐ படத்தின் ஆடியோ விழாவைத் தொடர்ந்து அன்று இரவே ஐ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் யு டியூப்பில் வெளியிடப்பட்டது. 


ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான ஐ டீஸரைப் பார்க்க ரசிகர்கள் யு டியூப்பை நோக்கி திரண்டனர். ரசிகர்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய இந்த டீஸரை 12 மணி நேரத்திற்குள் சுமார் 10 லட்சம் ரசிகர்கள் கண்டுகளித்தனர். 


இது தமிழ் சினிமாவில் புதிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக அஞ்சான் சாதனை காலி பண்ணிவிட்டது ஐ டீஸர். இப்போது இன்னொரு சாதனையைச் செய்திருக்கிறது ஐ படத்தின் டீஸர். 

அதாவது, ஐ படத்தின் டீஸரை 45 மணி நேரத்தில் பார்த்த பார்வையாளர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தைத் தொட்டிருக்கிறது. இதுவரை எந்த தமிழ் சினிமாவும் இவ்வளவு குறுகிய நேரத்தில் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியதில்லை. 


இனி வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடக்கும்பட்சத்தில் முந்தைய பல சாதனைகளை ஐ படத்தின் டீஸர் முறியடிக்கப்போவது உறுதி.

by Swathi   on 18 Sep 2014  0 Comments
Tags: ஐ ட்ரைலர்   ஐ திரைப்படம்   யு டியூப்   I Trailer Youtube   I Movie        
 தொடர்புடையவை-Related Articles
திருக்குறளில் மறைமொழி - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் மறைமொழி - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் சொல்லும் செயலும் - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் சொல்லும் செயலும் - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் மெய்வேல் பறியா நகும்! - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் மெய்வேல் பறியா நகும்! - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் உடையர் எனப்படுவது...! - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் உடையர் எனப்படுவது...! - கி. ஆ. பெ. விசுவநாதம்
குடியும் குறளும் - கி. ஆ. பெ. விசுவநாதம் குடியும் குறளும் - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் இரந்து வாழும் வாழ்வு - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் இரந்து வாழும் வாழ்வு - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் கூத்தாட்டு அவைக்குழாம்? - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் கூத்தாட்டு அவைக்குழாம்? - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் கயமை - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் கயமை - கி. ஆ. பெ. விசுவநாதம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.