|
|||||
அமெரிக்க அதிபருக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பிய நடிகை கைது ! |
|||||
சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வெள்ளை மாளிகைக்கு விஷம் தடவிய காகிதத்தில் மிரட்டல் கடிதம் வந்தது, இந்த விவகாரம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது,இதுகுறித்து
அமெரிக்க புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் விஷம் தடவிய மிரட்டல் கடிதத்தை அனுப்பியது, டெக்சாஸ் மாகாணம் நியூ பாஸ்டனில் வசிக்கும் நடிகை ஷான்
ரிச்சர்ட்சன் என்பது தெரிய வந்தது. அவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் நடிகை ரிச்சர்ட்சன் இந்த விவகாரத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என
மறுத்துள்ளார்.
சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வெள்ளை மாளிகைக்கு விஷம் தடவிய காகிதத்தில் மிரட்டல் கடிதம் வந்தது, இந்த விவகாரம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது,இதுகுறித்து அமெரிக்க புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் விஷம் தடவிய மிரட்டல் கடிதத்தை அனுப்பியது, டெக்சாஸ் மாகாணம் நியூ பாஸ்டனில் வசிக்கும் நடிகை ஷான் ரிச்சர்ட்சன் என்பது தெரிய வந்தது. அவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் நடிகை ரிச்சர்ட்சன் இந்த விவகாரத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மறுத்துள்ளார்.
|
|||||
by Swathi on 10 Jun 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|