LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

பாக்யராஜ் கதாபாத்திரத்தில் அவரது மகன் சாந்தனு !!

பழைய படங்கள் ரீமேக் ஆவது தமிழ் சினிமாவில் ஒரு வழக்கமாகிவிட்டது. தற்போது அந்த வரிசையில் கே.பாக்யராஜின் டார்லிங் டார்லிங் டார்லிங் படமும் இடம்பெற்றுள்ளது. இந்த படத்தில் நடிகர் பாக்யராஜ் நடித்த கதாபாத்திரத்தில் அவரது மகன் சாந்தனு நடிக்க இருக்கிறார்.


இந்த படத்தை பாக்யராஜ இயக்கவில்லையாம். இவர் ஏற்கனவே இவரது மகன் சாந்தனுவை வைத்து சித்து ப்ளஸ்-2 என்ற படத்தை இயக்கினார். ஆனால் அந்த படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை. அதனால் இந்த படத்தை அதியமான் இயக்குகிறார்.

 

மேலும், 1982ல் வெளியான இந்த படத்தில்தான் பாக்யராஜூம், பூர்ணிமாவும் முதன்முறையாக ஜோடி சேர்ந்தனர். அதோடு, படத்தில் காதலித்த அவர்கள், நிஜத்திலும் காதலித்து திருமணம செய்து கொண்டனர். 

 

எனவே, இந்த படம் சந்தனுவுக்கு திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பாக்யராஜ் கதாபாத்திரத்தில் அவரது மகன் சாந்தனு !!
பழைய படங்கள் ரீமேக் ஆவது தமிழ் சினிமாவில் ஒரு வழக்கமாகிவிட்டது. தற்போது அந்த வரிசையில் கே.பாக்யராஜின் டார்லிங் டார்லிங் டார்லிங் படமும் இடம்பெற்றுள்ளது. இந்த படத்தில் நடிகர் பாக்யராஜ் நடித்த கதாபாத்திரத்தில் அவரது மகன் சாந்தனு நடிக்க இருக்கிறார்.
இந்த படத்தை பாக்யராஜ இயக்கவில்லையாம். இவர்' ஏற்கனவே இவரது மகன் சாந்தனுவை வைத்து சித்து ப்ளஸ்-2 என்ற படத்தை இயக்கினார். ஆனால் அந்த படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை. அதனால் இந்த படத்தை அதியமான் இயக்குகிறார். மேலும், 1982ல் வெளியான இந்த படத்தில்தான் பாக்யராஜூம், பூர்ணிமாவும் முதன்முறையாக ஜோடி சேர்ந்தனர். அதோடு, படத்தில் காதலித்த அவர்கள், நிஜத்திலும் காதலித்து திருமணம செய்து கொண்டனர். 
எனவே, இந்த படம் சந்தனுவுக்கு திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

by Swathi   on 07 Jul 2014  0 Comments
Tags: Shanthanu Bhagyaraj   பாக்யராஜ் சாந்தனு   சாந்தனு              
 தொடர்புடையவை-Related Articles
பாக்யராஜ் கதாபாத்திரத்தில் அவரது மகன் சாந்தனு !! பாக்யராஜ் கதாபாத்திரத்தில் அவரது மகன் சாந்தனு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.