LOGO

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் [Sri kailasanathar Temple]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   கைலாசநாதர்
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் திருமூலஸ்தானம், காட்டுமன்னார்கோயில் கடலூர்.
  ஊர்   திருமூலஸ்தானம்
  மாவட்டம்   கடலூர் [ Cuddalore ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

கைலாசநாதர் மீது சித்திரை முதல் வாரத்தில் சூரிய ஒளி விழுவது தலத்தின் சிறப்பு. பொதுவாக கல்தூண்களை பயன்படுத்தியே கோயில்களை கட்டியுள்ளனர். 
ஆனால், திருமூலஸ்தானத்தில் சற்று வித்தியாசமான முறையில், ஆஸ்தான மண்டபம் சிறிய அளவிலான செங்கற்களால் குகை வடிவில் கட்டப்பட்டுள்ளது. 
ஆர்ச் வடிவில் அமைக்கப்பட்ட கோயிலின் மேற்பகுதியிலுள்ள செங்கற்களில் காரை பெயர்ந்து கிடக்கிறது. சிற்பக் கலைக்கும், கட்டடக்கலைக்கும் 
எடுத்துக்காட்டான இந்த வித்தியாசமான கோயில் சிதிலம்அடைந்துள்ளதால் வழிபாடுகள் சரிவர நடக்கவில்லை.கோயில் கருவறையின் வெளிப்புறச் சுவர்களை 
சுற்றி கிரந்த எழுத்துக்களால் ஆன கல்வெட்டுகள் உள்ளன. கோயில் பராமரிப்புக்காக பலராலும் பலகாலங்களில் நன்கொடையாக அளிக்கப் பட்டுள்ள விபரம் 
இதில் காணப்படுகிறது. 

கைலாசநாதர் மீது சித்திரை முதல் வாரத்தில் சூரிய ஒளி விழுவது தலத்தின் சிறப்பு. பொதுவாக கல்தூண்களை பயன்படுத்தியே கோயில்களை கட்டியுள்ளனர். ஆனால், திருமூலஸ்தானத்தில் சற்று வித்தியாசமான முறையில், ஆஸ்தான மண்டபம் சிறிய அளவிலான செங்கற்களால் குகை வடிவில் கட்டப்பட்டுள்ளது. ஆர்ச் வடிவில் அமைக்கப்பட்ட கோயிலின் மேற்பகுதியிலுள்ள செங்கற்களில் காரை பெயர்ந்து கிடக்கிறது.

சிற்பக் கலைக்கும், கட்டடக்கலைக்கும் எடுத்துக்காட்டான இந்த வித்தியாசமான கோயில் சிதிலம்அடைந்துள்ளதால் வழிபாடுகள் சரிவர நடக்கவில்லை. கோயில் கருவறையின் வெளிப்புறச் சுவர்களை சுற்றி கிரந்த எழுத்துக்களால் ஆன கல்வெட்டுகள் உள்ளன. கோயில் பராமரிப்புக்காக பலராலும் பலகாலங்களில் நன்கொடையாக அளிக்கப் பட்டுள்ள விபரம் 
இதில் காணப்படுகிறது. 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு மங்களபுரீஸ்வரர் திருக்கோயில் திருச்சோபுரம் , கடலூர்
    அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் இராஜேந்திர பட்டினம் , கடலூர்
    அருள்மிகு உச்சிநாதர் திருக்கோயில் சிவபுரி , கடலூர்
    அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில் தீர்த்தனகிரி , கடலூர்
    அருள்மிகு சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில் திருநாரையூர் , கடலூர்
    அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோயில் திருக்கழிப்பாலை , கடலூர்
    அருள்மிகு வல்லபேஸ்வரர் திருக்கோயில் திருக்கூடலையாற்றூர். , கடலூர்
    அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில் திருமாணிக்குழி , கடலூர்
    அருள்மிகு சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோயில் திருத்தளூர் , கடலூர்
    அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் திருவதிகை , கடலூர்
    அருள்மிகு பாசுபதேஸ்வரர் திருக்கோயில் திருவேட்களம் , கடலூர்
    அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் மேலக்கடம்பூர் , கடலூர்
    அருள்மிகு பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் ஓமாம்புலியூர் , கடலூர்
    அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில் திருவட்டத்துறை , கடலூர்
    அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில் பெண்ணாடம் , கடலூர்
    அருள்மிகு பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில் கானாட்டம்புலியூர் , கடலூர்
    அருள்மிகு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில் சிதம்பரம் , கடலூர்
    அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் விருத்தாச்சலம் , கடலூர்
    அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயில் திருப்பாதிரிபுலியூர் , கடலூர்
    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை

TEMPLES

    மற்ற கோயில்கள்     பிரம்மன் கோயில்
    வெளிநாட்டுக் கோயில்கள்     யோகிராம்சுரத்குமார் கோயில்
    ஐயப்பன் கோயில்     நவக்கிரக கோயில்
    சித்தர் கோயில்     சடையப்பர் கோயில்
    ராகவேந்திரர் கோயில்     குலதெய்வம் கோயில்கள்
    பாபாஜி கோயில்     சிவாலயம்
    வீரபத்திரர் கோயில்     சிவன் கோயில்
    சனீஸ்வரன் கோயில்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்
    அறுபடைவீடு     வள்ளலார் கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்