LOGO

அருள்மிகு சுகந்த பரிமளேஸ்வரர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு சுகந்த பரிமளேஸ்வரர் திருக்கோயில் [Arulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet TempleArulmigu parimaleswarar sweet Temple]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   பரிமளேஸ்வரர்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு சுகந்த பரிமளேஸ்வரர் திருக்கோயில், திருமணஞ்சேரி - 622 302 புதுக்கோட்டை மாவட்டம்
  ஊர்   திருமணஞ்சேரி
  மாவட்டம்   புதுக்கோட்டை [ Pudukkottai ] - 622 302
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். எல்லா சிவாலயங்களிலும் நந்திதேவர் கோயிலுக்குள் கொடி மரத்தின் அருகில்தான் இருப்பார். ஆனால், 
இந்தக் கோயிலில் ராஜகோபுரத்துக்கு முன்னால் நந்தி தேவர் உள்ளார். இவர் சுயம்புவாக எழுந்தருளியவர் (தானாக தோன்றியவர், சிற்பி செதுக்காத சிலை) 
என்பதால் சக்தி அதிகம். இதுதல விருட்சம் இல்லாத சிவாலயம் என்ற சிறப்பை பெறுகிறது. இக்கோயிலைச் சுற்றி, கோயிலின் சங்கு ஒலி கேட்கும் தூரத்துக்குள் 
கிணறு வெட்ட முயற்சித்தால், வேலையில் தடங்கல் ஏற்பட்டு நின்று விடுகிறது.எல்லா சிவாலயங்களிலும் நந்திதேவர் கோயிலுக்குள் கொடி மரத்தின் 
அருகில்தான் இருப்பார். ஆனால், இந்தக் கோயிலில் ராஜகோபுரத்துக்கு முன்னால் நந்தி தேவர் உள்ளார். இவர் சுயம்புவாக எழுந்தருளியவர் (தானாக 
தோன்றியவர், சிற்பி செதுக்காத சிலை) என்பதால் சக்தி அதிகம். இதனால் நந்திக்கு தனி மண்டபம் இல்லை. தரையிலேயே அமர்ந்துள் ளார். இவரை வணங்கி 
அபிஷேகம் செய்தால் மழை பெய்யும் என்ற நம்பிக்கை உள்ளது.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். எல்லா சிவாலயங்களிலும் நந்திதேவர் கோயிலுக்குள் கொடி மரத்தின் அருகில்தான் இருப்பார். ஆனால், இந்தக் கோயிலில் ராஜகோபுரத்துக்கு முன்னால் நந்தி தேவர் உள்ளார். இவர் சுயம்புவாக எழுந்தருளியவர் என்பதால் சக்தி அதிகம். இதுதல விருட்சம் இல்லாத சிவாலயம் என்ற சிறப்பை பெறுகிறது. இக்கோயிலைச் சுற்றி, கோயிலின் சங்கு ஒலி கேட்கும் தூரத்துக்குள் கிணறு வெட்ட முயற்சித்தால், வேலையில் தடங்கல் ஏற்பட்டு நின்று விடுகிறது.

எல்லா சிவாலயங்களிலும் நந்திதேவர் கோயிலுக்குள் கொடி மரத்தின் அருகில்தான் இருப்பார். ஆனால், இந்தக் கோயிலில் ராஜகோபுரத்துக்கு முன்னால் நந்தி தேவர் உள்ளார். இவர் சுயம்புவாக எழுந்தருளியவர் என்பதால் சக்தி அதிகம். இதனால் நந்திக்கு தனி மண்டபம் இல்லை. தரையிலேயே அமர்ந்துள்ளார். இவரை வணங்கி அபிஷேகம் செய்தால் மழை பெய்யும் என்ற நம்பிக்கை உள்ளது.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில் திருப்புனவாசல் , புதுக்கோட்டை
    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை
    அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை
    அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை
    அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை
    அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை
    அருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை
    அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை
    அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழைய கவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் கோட்டைமேடு , கோயம்புத்தூர்
    அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில் அன்னூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு வில்லீஸ்வரர் திருக்கோயில் இடிகரை , கோயம்புத்தூர்
    அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் சுருட்டப்பள்ளி , கோயம்புத்தூர்
    அருள்மிகு ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் கீசர குட்டா , கோயம்புத்தூர்

TEMPLES

    பட்டினத்தார் கோயில்     குருநாதசுவாமி கோயில்
    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     சனீஸ்வரன் கோயில்
    முருகன் கோயில்     திருவரசமூர்த்தி கோயில்
    விநாயகர் கோயில்     சாஸ்தா கோயில்
    சேக்கிழார் கோயில்     வல்லடிக்காரர் கோயில்
    ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்     மற்ற கோயில்கள்
    அகத்தீஸ்வரர் கோயில்     சிவாலயம்
    சித்ரகுப்தர் கோயில்     சடையப்பர் கோயில்
    தியாகராஜர் கோயில்     அய்யனார் கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     தெட்சிணாமூர்த்தி கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்