LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

சிகப்பு ரோஜாவில் சக்திக்கு ஜோடியாக நடிக்கிறாராம் ஸ்ருதி ஹாசன்.

கடந்த 1978ல், பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான படம் சிகப்பு ரோஜாக்கள். இந்த படம் வெளியான காலகட்டத்தில் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. மேலும் கமலஹாசனுக்கும் நல்ல பெயரைப் பெற்று தந்தது. 


தற்போது இந்த படத்தை பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி ரீமேக் செய்து இயக்க உள்ளாராம்.


நீண்ட நாட்களாக ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்த மனோஜ் பாரதி . தற்போது மாபெரும் வெற்றி பெற்ற அப்பாவின் படத்தையே ரீமேக் செய்யலாம் என முடிவெடுத்துள்ளாராம். இன்றைய காலத்திற்கும் பொருத்தமான படமாக இருக்கும் 'சிகப்பு ரோஜாக்கள்' படத்தை ரீமேக் செய்தால் நன்றாக இருக்கும் என்று அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளாராம்.


இந்த ரீமேக் படத்தில், கமலஹாசன் கதாபாத்திரத்தில், பி.வாசுவின் மகன் சக்தியும், ஸ்ரீ தேவி கதாபாத்திரத்தில், ஸ்ருதிஹாசனும் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

by Swathi   on 30 Aug 2014  0 Comments
Tags: Sigappu Rojakkal Remake   Shruti Haasan and Shakti   ஸ்ருதி ஹாசன்              
 தொடர்புடையவை-Related Articles
திருக்குறளில் மறைமொழி - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் மறைமொழி - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் சொல்லும் செயலும் - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் சொல்லும் செயலும் - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் மெய்வேல் பறியா நகும்! - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் மெய்வேல் பறியா நகும்! - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் உடையர் எனப்படுவது...! - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் உடையர் எனப்படுவது...! - கி. ஆ. பெ. விசுவநாதம்
குடியும் குறளும் - கி. ஆ. பெ. விசுவநாதம் குடியும் குறளும் - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் இரந்து வாழும் வாழ்வு - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் இரந்து வாழும் வாழ்வு - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் கூத்தாட்டு அவைக்குழாம்? - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் கூத்தாட்டு அவைக்குழாம்? - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் கயமை - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் கயமை - கி. ஆ. பெ. விசுவநாதம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.