LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

சைவத்திற்கு மாறிய சுருதிஹாசன் !!

நடிகை சுருதிஹாசன், தற்போது, சைவ உணவுக்கு மாறிவிட்டதாக கூறியுள்ளார். 


அசைவ பிரியரான சுருதிஹாசனுக்கு மாட்டுக்கறி மிகவும் பிடிக்கும். அதிலும் ஜப்பான், துருக்கி உணவு வகைகளை விரும்பி சாப்பிடுவார். ஆனால் இப்போது அவற்றை நிறுத்தி விட்டதாக சுருதிஹாசன் தெரிவித்துள்ளார்.  


எனது தந்தை கமல் சைவ உணவுகளை சாப்பிடும்படி வற்புறுத்தினார். சைவ உணவு ஆரோக்கியத்துக்கு நல்லது என்றும் குறிப்பிட்டார். இதையடுத்து அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன். இப்போது முழுமையாக சைவத்துக்கு மாறிவிட்டேன் என சுருதிஹாசன் தெரிவித்துள்ளார். 

by Swathi   on 02 Sep 2014  0 Comments
Tags: Shruti Haasan   ஸ்ருதி ஹாசன்   சுருதிஹாசன்              
 தொடர்புடையவை-Related Articles
வேதாளம் குழுவிற்கு நன்றி சொன்ன ஸ்ருதிஹாசன் !! வேதாளம் குழுவிற்கு நன்றி சொன்ன ஸ்ருதிஹாசன் !!
அஜீத்துக்கு ஜோடியாகிறார் ஸ்ருதி அஜீத்துக்கு ஜோடியாகிறார் ஸ்ருதி
புலி படத்தில் விஜய், ஸ்ருதி ஹாசன் குரல்களில் உருவாகிறதா டூயட் பாடல்! புலி படத்தில் விஜய், ஸ்ருதி ஹாசன் குரல்களில் உருவாகிறதா டூயட் பாடல்!
சைவத்திற்கு மாறிய சுருதிஹாசன் !! சைவத்திற்கு மாறிய சுருதிஹாசன் !!
சிகப்பு ரோஜாவில் சக்திக்கு ஜோடியாக நடிக்கிறாராம் ஸ்ருதி ஹாசன். சிகப்பு ரோஜாவில் சக்திக்கு ஜோடியாக நடிக்கிறாராம் ஸ்ருதி ஹாசன்.
ஸ்ருதி ஹாசனுக்கு ஹீரோயின் வேடம் !! ஐவர்யா ராய்க்கு வில்லி வேடம் !! ஸ்ருதி ஹாசனுக்கு ஹீரோயின் வேடம் !! ஐவர்யா ராய்க்கு வில்லி வேடம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.