LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    யோகா-தியானம் Print Friendly and PDF

சித்த வித்தை தவ ஆலயம் - ஹீலர் பாஸ்கர்

காற்றைச் சிறந்த முறையில் ஜீரணம் செய்ய வாசி யோகம் என்ற சித்த வித்தையைக் கற்றுக் கொள்ளுங்கள்.


நான் கற்ற மூச்சுப் பயிற்சிகளில் வாசி யோகத்தை மட்டுமே சிறந்த பயிற்சி என்று கூறுவேன்.


இந்தப் பயிற்சி அவ்வளவு சுலபமாக அனைவருக்கும் கிடைத்து விடாது. கற்றுக் கொண்டால் மிகவும் நல்லது.


கற்றுக் கொள்ள விருப்பமுள்ளவர்கள் இணையதளத்தில் சிவானந்தா பரமஹம்சர், வடகரை, கேரளா, சித்த வித்தை தவ ஆலயம், வாசியோகம் என்ற கீ வார்த்தைகளை வைத்து, உங்கள் ஊருக்கு அருகிலுள்ள ஆசிரமம் எங்கே உள்ளது என்று கண்டுபிடித்து கற்றுக் கொள்ளுங்கள். வாழ்வோம் ஆரோக்கியமாக.

SIDDHA VIDDHAI DHAVA AALAYAM

 

You can learn a Siddha Viddhai called Vaasi Yoga for digesting the air in the best way. I would say that Vaasi Yoga is the best of all the breathing exercises that I have learnt so far.
This exercise is not easily available for all the people to learn. But, it is very good to learn if you get an opportunity to learn it. Those who desire to learn this can search on the internet using the word Sivananda Paramahamsa, Vadakarai, Kerala, and Siddha Viddhai Dhava Aalayam, find out the Ashram nearest to your place where it is taught and go there to learn it. Let us all live a healthy life!

You can learn a Siddha Viddhai called Vaasi Yoga for digesting the air in the best way. I would say that Vaasi Yoga is the best of all the breathing exercises that I have learnt so far.


This exercise is not easily available for all the people to learn. But, it is very good to learn if you get an opportunity to learn it. Those who desire to learn this can search on the internet using the word Sivananda Paramahamsa, Vadakarai, Kerala, and Siddha Viddhai Dhava Aalayam, find out the Ashram nearest to your place where it is taught and go there to learn it. Let us all live a healthy life!

 

by Swathi   on 29 Apr 2014  2 Comments
Tags: Healer Baskar   Healer Baskar Alayam   Siddha Vidhya Thava Alayam   ஹீலர் பாஸ்கர்   சித்த வித்தை தவ ஆலயம்   தவ ஆலயம்   வித்தை  

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
காற்றை ஜீரணம் செய்வது எப்படி? - ஹீலர் பாஸ்கர் காற்றை ஜீரணம் செய்வது எப்படி? - ஹீலர் பாஸ்கர்
தண்ணீரைக் கொதிக்க வைத்துக் குடிக்கக் கூடாது - ஹீலர் பாஸ்கர் !! தண்ணீரைக் கொதிக்க வைத்துக் குடிக்கக் கூடாது - ஹீலர் பாஸ்கர் !!
காலைத் தொங்க வைத்து அமரக் கூடாது ஏன்? - ஹீலர் பாஸ்கர் காலைத் தொங்க வைத்து அமரக் கூடாது ஏன்? - ஹீலர் பாஸ்கர்
இரத்தத்தை சுத்தமாக வைப்பது எப்படி? - ஹீலர் பாஸ்கர் இரத்தத்தை சுத்தமாக வைப்பது எப்படி? - ஹீலர் பாஸ்கர்
வயிற்றில் நடக்கும் ஜீரணத்திற்கு தண்ணீர் எதிரி - ஹீலர் பாஸ்கர் வயிற்றில் நடக்கும் ஜீரணத்திற்கு தண்ணீர் எதிரி - ஹீலர் பாஸ்கர்
உணவில் எச்சில் கலக்க வேண்டும் - ஹீலர் பாஸ்கர் !! உணவில் எச்சில் கலக்க வேண்டும் - ஹீலர் பாஸ்கர் !!
வயிற்றுக்கு கட்டுப்பாடு... வைத்தியத்துக்கு தடா! - ஹீலர் பாஸ்கர் வயிற்றுக்கு கட்டுப்பாடு... வைத்தியத்துக்கு தடா! - ஹீலர் பாஸ்கர்
நெஞ்சு எரிச்சல் என்ன செய்வது? ஹீலர் பாஸ்கர் நெஞ்சு எரிச்சல் என்ன செய்வது? ஹீலர் பாஸ்கர்
கருத்துகள்
21-Nov-2020 15:54:07 Prakash pandi said : Report Abuse
Vandalism sir Nan oru time kelvi paturken Healer barker sir monthly book tharanganu antha book epadi vanguvathu sir. Regards Prakash pandi R 9789419648
 
28-May-2015 14:46:34 குமார் said : Report Abuse
எப்படி பிரணாயமம் seivathu .மனதிநை கொள்வது எப்படி.how டு attain தி wisdom.is it பொச்சிப்லெ டு கெட் அவுட் பிரோம் உலக pattrugAl
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.