LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- ஆண்மைக் குறைவு (Impotency)

ஆண்மை குறைபாடு நீங்க !! சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு!

இல்லற உறவில் ஈடுபாடு இருந்தும், பல ஆண்களுக்கு ஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடுகளின் காரணமாக, மனைவிக்குப் பூரண மகிழ்ச்சி தர இயலாமல் போகும். இன்னும் சிலருக்கோ, விந்தணுக்களின் எண்ணிக்கைக் குறைபாடு, உரிய எழுச்சி ஏற்படாமல் போதல், பாலுணர்வு வேட்கைக் குறைதல் போன்ற பல சிக்கல்களும் இருக்கக்கூடும். அவர்கள் எதற்கும் அஞ்சத் தேவை இல்லை. பாலியல் தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கும் பல்வேறு மூலிகைகள் சித்த மருத்துவத்தில் உள்ளன.

காரணங்கள்:


ஹார்மோன் மாறுபாடுகள், ஆண் இனப்பெருக்க உறுப்பில் ஏற்படும் பாதிப்புகள், குரோமோசோம் மாறுபாடுகள், அம்மைக்கட்டு, காசநோய், பால்வினை நோய்கள், மனநிலை மாறுபாடுகள், புகைபிடித்தல், மது மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையாதல், பூச்சிக்கொல்லி மருந்துகளின் பாதிப்புகள், கதிரியக்கத்திற்கு உட்படுதல் மற்றும் இறுக்கமான உள்ளாடை அணிதல் போன்றவை.

சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:

நிலப்பனைக் கிழங்கைப் பொடித்து, ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து பால், சர்க்கரை கலந்து உண்டுவரலாம்.

பூனைக்காலி விதை, நெல்லிவற்றல் இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, ஒரு ஸ்பூன் எடுத்து சர்க்கரை கலந்து உண்ணலாம்.

அமுக்கரா கிழங்குப் பொடியுடன் சம அளவு கற்கண்டு சேர்த்து ஒரு ஸ்பூன் சாப்பிடலாம்.

நிலப்பூசணிக் கிழங்கின் சாறுடன் பால், சர்க்கரை சேர்த்து உண்ணலாம்.

ஓரிதழ் தாமரையை அரைத்துப் பாக்கு அளவு எடுத்துப் பாலில் கலந்து அருந்தலாம்.

தாமரைப்பூவின் மகரந்தப் பொடியுடன் சர்க்கரை, தேன் கலந்து சாப்பிடலாம்.

சம அளவு நீர்முள்ளி விதை, மாதுளம் விதையைப் பொடித்து, ஒரு ஸ்பூன் வெண்ணெயுடன் கலந்து சாப்பிடலாம்.

துவளைப்பூ, முருங்கைப்பூ இரண்டையும் கைப்பிடி எடுத்து நெய், வெங்காயம் சேர்த்து சமைத்து உண்ணலாம்.

முள்முருங்கை இலையை நெய், அரிசி மாவு சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம்.

வில்வப் பிசின், வாதுமைப் பிசின் சம அளவு எடுத்துப் பொடித்து அதில் கால் ஸ்பூன் எடுத்துப் பால் சேர்த்து குடிக்கலாம்.

நாவல் வேர்ப் பொடி ஒரு ஸ்பூன் எடுத்து, நான்கு பங்கு நீர் சேர்த்து ஒரு பங்காக வற்றவைத்து அருந்தலாம்.

சேர்க்க வேண்டியவை:

முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா, முருங்கைப் பிஞ்சு, மாதுளம்பழம், மாம்பழம், பலாப் பிஞ்சு, பலாக் காய், புடலங்காய், எலுமிச்சம்பழம், பசலை, அரைக்கீரை, கொத்துமல்லிக் கீரை, கோதுமை, ஜவ்வரிசி, உளுந்து, வெந்தயம், நிலக்கடலை.

தவிர்க்க வேண்டியவை:


அதிகக் காரம், துவர்ப்பு மற்றும் கசப்புள்ள உணவுகள், சிகரெட் மற்றும் போதைப் பொருட்கள்.

by Swathi   on 23 May 2015  38 Comments
Tags: Aanmai Kuraivu   aanmai peruga   aanmai sakthi peruga   ஆண்மை அதிகரிக்க   ஆண்மை குறைவு   சித்த மருத்துவம்     

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
குழந்தையின்மைக்கு நாட்டுப்பசுவின் பாலில் இருக்கு தீர்வு!! குழந்தையின்மைக்கு நாட்டுப்பசுவின் பாலில் இருக்கு தீர்வு!!
நலம் காக்கும் சித்த மருத்துவம் : உடற்பயிற்சி தொடர்ச்சி . . . - 51 நலம் காக்கும் சித்த மருத்துவம் : உடற்பயிற்சி தொடர்ச்சி . . . - 51
நலம் காக்கும் சித்த மருத்துவம் - உடற்பயிற்சி - 50 நலம் காக்கும் சித்த மருத்துவம் - உடற்பயிற்சி - 50
நலம் காக்கும் சித்த மருத்துவம் : மூச்சுக்காற்று இயக்கத்தைத் தடைசெய்வதால் உண்டாகும் துன்பங்கள் - 49 நலம் காக்கும் சித்த மருத்துவம் : மூச்சுக்காற்று இயக்கத்தைத் தடைசெய்வதால் உண்டாகும் துன்பங்கள் - 49
நலம் காக்கும் சித்த மருத்துவம் : விந்துவை அடக்கினால் வரும் துன்பங்கள் – 48 நலம் காக்கும் சித்த மருத்துவம் : விந்துவை அடக்கினால் வரும் துன்பங்கள் – 48
நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள்  – 47 நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள் – 47
நலம் காக்கும் சித்த மருத்துவம் : வாந்தியை  அடக்கினால் வரும் துன்பங்கள் - 46 நலம் காக்கும் சித்த மருத்துவம் : வாந்தியை அடக்கினால் வரும் துன்பங்கள் - 46
நலம் காக்கும் சித்த மருத்துவம் : இருமலை அடக்கினால் வரும் துன்பங்கள் – 44 நலம் காக்கும் சித்த மருத்துவம் : இருமலை அடக்கினால் வரும் துன்பங்கள் – 44
கருத்துகள்
31-May-2020 12:37:17 Muthukumar said : Report Abuse
சார் enaku கைpalakam iruku 10 years ah .அதனால இப்போ left சைடு கீழ pain அதிகமா iruku.இத சரி pannalama Illa
 
28-May-2020 17:37:02 K.madhavan said : Report Abuse
Un ga content number. Call me sir.6379177030
 
15-Feb-2020 19:39:01 Binoth said : Report Abuse
En lover kuta eruka appo வலி ya eruku ropma ati vairu antha idam fulla ropma pain na eruku athu yethanaala? Athuku yena panrra thu
 
28-May-2019 07:21:46 Kumar said : Report Abuse
இந்த மருந்து எங்க கிடைக்கும்
 
19-Mar-2019 18:17:02 குமாா் said : Report Abuse
வணக்கம் சாா் எனக்கு நீண்ட நேரம் உடல்உறவு முடிலதில்லை சீக்கிறம் விந்து வெளியே வந்து விடுகிறது விரைப்பு தன்மை குறைவாக இருக்கிறது இதற்கு நல்ல மருந்து கொடுங்கள் நன்றி
 
25-Oct-2018 19:00:25 Praveen said : Report Abuse
Sir enaku kkai palakkam iruku 15years ah.naan marupadiuum aanmaiyoda varamudiyuma? Naan kalyanam panalaama? Enaku evalo selavuaagum
 
17-Sep-2018 15:17:55 A said : Report Abuse
ஆண்மை குறைவு குழந்தை பிறப்பதற்கு மருந்து இருக்குதா சார்
 
15-Sep-2018 17:09:36 Marimuthu said : Report Abuse
Dr வணக்கம் எனக்கு 32 ஆச்சி ஒரு குழந்தை பிறந்தது ஒரு வருடம் ஆச்சி . எண் மனைவிக்கு உடலுறவு பண்ணா விருப்பம் நான் உடலுறவு பண்ணும் போது எனக்கு என்னுடைய ஆண் குறி வீரியம் குறைந்த விடுகிறது . எண்ணால் உடலுறவு வைத்துக் கொள்ள முடியல அதற்கு நீங்க தான் oru மருந்து சொல்லுங்க ப்ளீஸ்
 
28-May-2018 11:37:42 காயத்ரி said : Report Abuse
எனக்கு மேர்ஜ் ஆகி 2 வருடம் ஆயிடுச்சு இன்னும் குழந்தை இல்ல என் கணவர் செக்ஸ் பண்ணும்போது 2 நிமிடம் தன பண்றங்க அதுக்கு மேல பண்ணமுடியால அவரால இதுக்கு என்ன வலி இருக்கு சார் சொல்லுங்க அவருக்கு இதுல ஆர்வம் இல்ல சார் என்ன பண்றது
 
27-May-2018 23:58:35 Kehhu said : Report Abuse
Selam olaisuvadi maruthuvar number iruntha send pannunga frds.....
 
18-May-2018 16:29:18 Raj said : Report Abuse
Sir enaku nerayanal kaipalakam irunthuchi ana epa Ella epa oru girl kuda sex vechikita enathu annmuri ulla pogama matanguthu so enaku theervu edavhum iruntha silunga plz
 
01-Apr-2018 08:54:26 Ramu said : Report Abuse
Ennaku sekirama vinthu varuthu sari pana mudima சார்
 
01-Apr-2018 08:54:11 Ramu said : Report Abuse
Ennaku sekirama vinthu varuthu sari pana mudima சார்
 
12-Mar-2018 02:42:34 Mani said : Report Abuse
Sir yenaku oru 2 hear ha vindhu seekiran veliyagudhu sir viraipu thanmaiye illa apa apa thanave veliyagudhu sir apuram sex pandramari nenachale konja nerathula 2 drop mela veliyagudhu sir udambu yeppavume tiyedave iruku sir udambu la strength he illa sir plz need your help sir thank you
 
12-Jan-2018 23:54:21 baskerj said : Report Abuse
Enakum vindhu anu sutthamailla nan sittha material sappiran tablet sigru-7tablet ungiran booms viruksham powder ungiran ,innum oru tablet sigru idharku pallanirukuma sr madam... Help pannunga enakum vayadhyu 36 please please reply kodunga
 
29-Dec-2017 06:53:21 sait said : Report Abuse
ரொம்ப நேரம் விறைத்து இருக்க என்ன சாப்பிடணும்
 
20-Oct-2017 04:58:00 guna said : Report Abuse
சார். எனக்கு வீடாக்க மாட்டிங்குது டில்லி காய் அடுச்சது அதுக்கு ஏதாச்சும் டேப்லெட் கடைக்கும் ம
 
04-Sep-2017 10:32:01 sherif said : Report Abuse
Sir 2 days enakku mood aaghala pls any treat ment
 
19-Jul-2017 05:21:09 mani said : Report Abuse
Sir enaku veraipu thanmai kuravaka ulathu age 33 en orpu mun pakuthe ureyavilai pls treatement soluga
 
18-Mar-2017 07:18:33 pasumaiyugam said : Report Abuse
நத்தைச்சூரி 50 கிராம் ஓரிதழ்தாமரை 50 நீர்முள்ளி 50 கிராம் ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி 50 கிராம் அஸ்வஹந்தா 50 கிராம் பூனைக்காலி 50 கிராம் தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம் கருவேலம்பிசின்50 பாதாம்பிசின்50 ஆலவிதை 50 அரசவிதை50 நாகமல்லி இலை 50 சாலாமிசிரி 50 முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123 கருஞ்சீரக எண்ணெய் எள் எண்ணெய் நாகமல்லி எண்ணெய் மூன்றயும் கலந்து மூன்று மாதம் ஆண் உறுப்பில் தடவி வர ஆண் குறி வளரும் EXPORT QUALITY 9600299123 ...
 
09-Oct-2016 02:45:04 immanuvel said : Thank you
நோ கவுன்ட் சரிபண்ண mudiuma
 
28-Sep-2016 21:20:13 பசுமை யுகம் said : Thank you
நீர்முள்ளி 100 கிராம் ஓரிதழ்தாமரை 100 கிராம் ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி 50 கிராம் அஸ்வஹந்தா 50 கிராம் பூனைக்காலி 50 கிராம் தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம் கருவேலம்பிசின்50 பாதாம்பிசின்50 முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123 கருஞ்சீரக எண்ணெய் எள் எண்ணெய் நாகமல்லி எண்ணெய் மூன்றயும் கலந்து மூன்று மாதம் ஆண் உறுப்பில் தடவி வர ஆண் குறி வளரும்
 
25-Sep-2016 09:08:01 sakthivel said : Thank you
துக்கத்தில் விந்து வெளிபடுகிறது கடத்த 1 இயர் அஹ இருக்கு இதற்கு என்ன தீர்வு என்னோட அன்ன்குறி ஸ்ட்ரோங் அஹ இல்ல ஒரு பெண்ணுடன் உறவு கொள்ளும் பொது அன்ன்குறி ஸ்ட்ரோங் நேக மடிங்குது இதறுகு என்ன செய்யணும்
 
25-Jun-2016 02:36:41 lenin said : Report Abuse
sir enaku veraipu thanmai kuravaka ulathu age 33 en orupu mun pakuthe ureyavillai pls ena treatment soluga
 
13-May-2016 06:41:13 suresh said : Thank you
விரை வலி இருக்கிறது இதற்கு என்ன தீர்வு , செக்ஸ் டைம் அதிகரிக்க sidda மேடிசினே சாப்பிட்டேன் அது thavara
 
29-Feb-2016 09:15:36 Finas said : Report Abuse
சார் 2 வீக்ஸ் ஆர் ஏன்ட கால் தொடஇல ரெட் colour புள்ளி வருது சரியான மாறி சொரிச்சல் அதே மாறி 3 புள்ளி குறி ல உம் இருக்கு நான் நினைக்குறேன் கரப்பான் புசி விஷம் அதுக்கு மருந்து செய்தேன் குணம் ஆர்ஹவில்லை சார் please இதுக்கு மருத்துவம் சொல்லுங்க இந்த பிரசின யால ஒரே tension அற்ஹா இகிது please சார் help பண்ணுங்க please mail பண்ணுங்க please Please please
 
01-Feb-2016 23:17:14 ramesh said : Report Abuse
துக்கத்தில் விந்து வெளிபடுகிறது கடத்த 1 இயர் அஹ இருக்கு இதற்கு என்ன தீர்வு என்னோட அன்ன்குறி ஸ்ட்ரோங் அஹ இல்ல ஒரு பெண்ணுடன் உறவு கொள்ளும் பொது அன்ன்குறி ஸ்ட்ரோங் நேக மடிங்குது இதறுகு என்ன செய்யணும்
 
07-Jan-2016 22:16:39 ss said : Report Abuse
nan self enjoy pannala ma as illa venom ae
 
07-Dec-2015 12:05:14 shanmugam said : Thank you
நான் ரொம்ப நேரம் செக் விட்டிருக்க முடியல .அதற்கு நல்ல வலி சொல்லுங்க சார் .உடனே இந்த போநேணுகு sms அனுப்புங்க சார் ப்ளீஸ் ...
 
23-Nov-2015 03:43:14 pandi said : Report Abuse
ennakku idathu pakka(left side) testicle( virai )vallikkindrathu athu( vithai & narambu) vas diffarence & testis serum idathill vali migavum adhigamaga irrukindrathu phant tight aagum nerathil mattrum bikeel pogumpothu our siru alutham earpattal miga athigamaga vali tharikindrathu atharkku niranthara theervu mattrum marunthai kuravum mail annupavum antha vali ethanal varukindrathu enndr kuravum. nandri
 
20-Nov-2015 02:08:06 malar said : Report Abuse
நோ கவுன்ட் சரிபண்ண mudiuma
 
16-Oct-2015 09:39:33 உதயகுமார் said : Report Abuse
அருமையான பகிர்வு நன்றி!!
 
11-Sep-2015 09:46:53 karthick said : Report Abuse
Ennaku kai kal nadunkuthu enna panna
 
28-Aug-2015 12:44:59 madhan said : Report Abuse
Nanraga iruku nanri
 
09-Aug-2015 09:12:50 k.satheesvaran said : Report Abuse
it is a very wonderful web page
 
18-Jun-2015 15:46:51 MUTHURAJA said : Report Abuse
ஆண்மை குறை பாடு பெண்கள் பத்தல் ஹாய் முட்டி ஆதேப்பேன் விந்து வேஸ்ட போகுது அப்பறம் யோசிப்பேன் எதுக்கு நம்ம வேச்டக்கணும் நெனப்பேன் அப்புறம் என்னை or பெண் காதலிச்சது அப்புறம் நேநிப்பேன் நானம்மா ஒர்த்திக்குமட்டும் இருப்போம். எனக்கு பெறச்ஜன வருமா கலியானைத்துல பின் பெறச்சன வருமா பயமஏருக்கு என்னக்கு குழந்தை வேணும் சந்தோசமா இறக்கணும். ..
 
15-Jun-2015 19:58:12 prasanth said : Thank you
எனக்கு சில நாட்கள் நரம்பு தரச்சி இருக்கு என்ன வைத்தியம் செய்வது
 
12-Jun-2015 05:16:19 pratheesh said : Report Abuse
அமுக்கர கிழங்கு எஅன்ங்கு கெடைகூம் பிளஸ் டெல் மீ
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.