LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- தலைமுடி(Hair )

தலை முடி பிரச்சனைகளுக்கான சித்தவைத்திய முறைகள் !!

முடி உதிர்வதை தடுக்க : 


வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.


வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.


வழுக்கை தலை மறைய :


கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனை துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி அதனை தலையில் தொடர்ந்து தலையில் தடவி வந்தால் வழுக்கை மறையும்.


இளநரை மறைய :


சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும் இளநரை மாயமாகிவிடும்.


சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.


கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும். இல்லையென்றால், காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்.

by Swathi   on 05 May 2014  54 Comments
Tags: சித்தவைத்தியம்   தலைமுடி உதிர்தல்   வழுக்கை தலை மறைய   இளநரை மறைய   முடி உதிர்வை நிறுத்த   தலை முடி பிரச்சனைகள்   Hail Fall  

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
தலை முடி பிரச்சனைகளுக்கான சித்தவைத்திய முறைகள் !! தலை முடி பிரச்சனைகளுக்கான சித்தவைத்திய முறைகள் !!
கருத்துகள்
23-Feb-2018 08:44:41 tamil selvi said : Report Abuse
En kulanthaiku age 2 head la punnu iruku summa sorinchu punna iruku treatment solunga Please rempa kastama iruku en baby pakka
 
23-Feb-2018 08:40:16 tamil selvi said : Report Abuse
En kulanthaiku age 1 head la punnu iruku summa sorinchu punna iruku treatment solunga
 
24-Jul-2017 10:09:03 saran said : Report Abuse
சித்த வைத்ய முறை மிகவும் சிறந்தது , அதிமதுரம் இம்முன்னே சிஸ்டம், காம ப்ரோப்லேம்ஸ் சரி செய்யும்முருங்கை லவ்ஸ் & கருவேப்பிலை , நெல்லிக்காய் , எல்லாமே ஹேர் கிரௌதகு ஹெல்ப் செய்யும்.
 
04-Apr-2017 10:44:25 radha said : Report Abuse
மேலே குறிப்பிட்ட எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு] அதிமதுரம் நல்ல பச்சை பாலில் விழுதாக அரைத்து தலையில் தேய்த்து ஊற வைத்து பின் குளிக்க வேண்டும், ஒரு மாதம் தொடர்ந்து செய்து வர நிச்சயம் தீர்வு உண்டு.
 
17-Feb-2017 01:57:32 Revathi said : Report Abuse
Enakku romba mudi kottukirathu thalai kulikkum pothum thalaikku thanni ootrum pothum mudi koththu koththaga varugirathu , thalai seevum pothum seeppu fulla mudiyaga irukkirathu itharku enna pannurathu????
 
26-Dec-2016 11:33:58 shamili said : Report Abuse
எனக்கு வெள்ளை முடி உள்ளது அது மறைய வழி சொல்லுங்கள்.
 
19-Oct-2016 06:34:00 priya said : Report Abuse
முடி அதிகமா கொடுக்கிறது அதற்கான தீர்வை சொல்லுங்கள்
 
19-Oct-2016 06:33:58 priya said : Report Abuse
முடி அதிகமா கொடுக்கிறது அதற்கான தீர்வை சொல்லுங்கள்
 
21-Sep-2016 23:32:31 Prema said : Report Abuse
Enaku mudi angange vetti vetti chinna chinna mudiya viluthu .mudiyum uthiruthu .treatment sollunga plz
 
20-Aug-2016 23:06:05 mani said : Report Abuse
Ennakku head ring warm vanthuthu ippo cure aagidichi aana hair density kurangidichi.ithukku enna vazhu.ennakku 23vayasuthaan aaaguthu
 
11-Jul-2016 11:24:30 Ammu said : Report Abuse
Mudi neraiya koti kinde iruukirathu. Pls treatment solunga.
 
10-Jul-2016 12:48:38 sethuraman said : Report Abuse
sir enaku 28 vayadhu aagiradhu, thalai munn moodi udhirdhal pratchanai ulladhu, thalai kulithaal mudi adhigamaga veli varuguiradhu,enaku udal soodum ulladhu,moodi ilandha idathill valara,moodi kottamal urudhiyaga irukka nan ena seivadhu,enadhu appa vukku valukkai ulladhu,andha karamaga irukumo ena thondrugiradhu
 
04-Jun-2016 00:19:10 saran said : Report Abuse
Mudi blk aga karuvepillaiya thengai ennaila arachu potu kaichi use panuga. Sinnavengaiyam juice weekly once use panuga growth super ah iruku. Mudi kotrathuku theku marathoda kaaiya thengai ennaila kaichi use panuga kandipa result kidaikum sisters & bro's
 
30-May-2016 04:59:36 sowmia said : Report Abuse
என்னக்கு 10 ம் வகுப்பு படிக்கும் பொது வெள்ளை முடி வந்தது நான் அதை பத்தி அப்பும் பீல் பன்னல ,பட் ஈபும் அதற்காக நான் நெறைய ஹேர் கலர் உஸ் பண்ணி இருக்கேன் மாற வில்லை என்னக்கு ஈனும் கொஞ்சம் நாளில் திருமணம் அக போகுது , என்னுடைய வெள்ளைய முடிய மாத்துவது எப்படி மாத்துவது பிளஸ் சொல்லுங்க ...
 
18-May-2016 03:24:36 navin said : Report Abuse
sir enaku 19yrs nadu mandaiyela mudi adarthi illama munnadi sotayavum iruku athu ku nan inna seiya nan rumba oliya irukan kundaga inna saiyanum
 
01-Mar-2016 09:41:04 Jaya said : Thank you
Nan thalai முடியின் Nan mudiyai starit panna piraku romba mudi kottothu .dove shsmpoo use பண்றான் ithuku thatoka enna valie. Enna panna romba kavalaya eiruk
 
21-Feb-2016 06:53:03 latha said : Report Abuse
முடியில் புச்சி இருக்கு அதற்கு ஏன்ன வழி
 
10-Dec-2015 09:03:23 dhanabalan said : Report Abuse
எனக்கு தலை முடி நரைத்தும் தாடி முடி நரைத்தும் உள்ளது இதற்கு எதாவது மருந்து கூறுங்கள்
 
06-Dec-2015 04:56:33 ganesh.p said : Thank you
ellam narai poga
 
18-Nov-2015 05:01:58 janani said : Report Abuse
எனக்கு ஹேர் எல்லாம் நரைச்சி போச்சி அதுக்கு எதாவது ஹெல்ப் பண்ணுக
 
15-Nov-2015 04:11:47 ranjith said : Thank you
எனக்கு முடி கொட்டுது அண்ட் நர முடியும் இருக்கு இத தடுக்க வலி இருந்த soillunka ple
 
20-Oct-2015 03:08:19 priyatharshini said : Report Abuse
mudi kottama irukka eanna vali solunga
 
03-Oct-2015 04:58:06 ஆனந்த் said : Report Abuse
எனக்கு வயது 22 என்னோட முடி பாதி நிரசிட்டு என்னபண்ணா கருப்பஹும் சொல்லுங்க ப்ளீஸ்....
 
20-Sep-2015 00:35:57 dinesh said : Thank you
Eanku ஏஜ் 31 ஆகுது அனா தலைமுடி தாடி வெள்ளை ஆகுது ரொம்ப மன உளச்சல irukudu. தீர்வு kidaikuma
 
16-Sep-2015 10:18:51 மகேஷ் kumar said : Report Abuse
என் பெயர் மகேஷ் எனக்கு தலை முடி பொடுகு இருக்கு போக மடிகுது என்ன வலி சார் ப்லேச்சே
 
03-Sep-2015 02:41:46 Sureshsuresh said : Report Abuse
என்னக்கு 27 வயது ஆகிறது தலை முழுவதும் எங்க அப்பாவை போல் வழுகை விழுந்து இடது என்ன செய்யலாம்
 
19-Aug-2015 02:38:57 ம்.sasikumar said : Report Abuse
எனக்கு வயது 28 ஆகிறது எனக்கு தலையில் முன்னாடி வழுக்கை விழுந்து விட்டது .என் அப்பாக்கும் வழுகை உள்ளது .எனவே எனக்கு முடி வருமா வராதா.எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல .முடி முளைக்க எனக்கு எதாவது ஒரு மருந்து கூறவும்.தயவு செய்து
 
18-Aug-2015 09:36:44 selvarajk said : Report Abuse
yenaku muti kotti adarthi rompa kuraivu airuchu then pen mantaila sottai vela arampikuthu muti adarthi aka help pannuka ples
 
06-Aug-2015 10:15:49 vijay said : Report Abuse
என் முகத்தில் மீசை முழுவதும் செம்பட்டை கலர் ல வளருது .ப்ளீஸ்மீசை கருப்ப வசர என்ன செய்யணும
 
22-Jul-2015 19:47:54 Haridoss said : Report Abuse
எனக்கு 21 age ஆனால் இளநரை உள்ளது அதற்க்கு தீர்வு சொல்லுங்கள்
 
20-Jul-2015 10:56:46 vignesh said : Report Abuse
ஏனகு 22 வயது ஆகிறது எனது mudi அனைத்தும் velayaga மாறிவிட்டது 5 mathathile கருமையாக மாற வழி சொலுங்களே
 
12-Jun-2015 23:17:14 nadhiya said : Report Abuse
முடி கொட்டுவது நிற்க நான் இண்டுலேக்ஹா பிருந்தா ஆயில் உபயோகிக்றேன் . இதை உபயோகிக்கும்போது சின்ன வெங்காயம் தேய்த்து குளிக்கலாமா. ஒரே நேரத்தில் ரெண்டையும் உபயோகித்தால் கெடுதலா.
 
09-May-2015 15:06:13 arjunan said : Report Abuse
வலுக்க தலையில் முடி முளைக்காது நரைத்த முடி கருமை ஆகாது இது எல்லாம் பொய் வராமல் தடுகலாம்
 
17-Apr-2015 14:09:06 anushkanth said : Report Abuse
Enaku 16 vayathil oru sila mudi naraithathu ipoluthu 23 vayathu neraya mudi naraithuvitathu..mudiya karupaaka enna pannalaam ?
 
25-Mar-2015 11:23:10 balaji said : Report Abuse
என் முகத்தில் மீசை முழுவதும் செம்பட்டை கலர் ல வளருது .ப்ளீஸ் மீசை கருப்ப வசர என்ன செய்யணும்
 
27-Feb-2015 01:53:55 Rajesh said : Report Abuse
Piles vanthal athai thatukka enna seivathu
 
27-Feb-2015 01:40:01 Rajesh said : Report Abuse
Enekku age 25 after 4 yeara muti kottuthu munnala mattum itha eppati stop pannrathu. அந்த itathula vera முடி valaruma. ஹெல்ப் pls
 
06-Feb-2015 03:52:10 siva said : Report Abuse
எனக்கு வயது 30 என்னுடே தலைலே முன்னாடி மட்டும் அதிகமா விழுது முடி விலமே இறுகவும் விழுந்த முடி திருப்பி முளைக்கவும் வலி சொல்லுங்க தயவுசெஞ்சு
 
05-Feb-2015 04:11:21 kumare said : Report Abuse
எனக்கு ஏஜ் 24 இளநரை வரார்பிது தடுக்க வலின்ன
 
05-Feb-2015 01:18:40 askar said : Report Abuse
enaku 22 vayathu agirathu mikaum athikamaga muti kotukirathu Naa enna pata vandaum help patuga?....
 
14-Dec-2014 04:40:59 sanafar nisha said : Report Abuse
enaku vayathu 22 mudi adarthiyagayum neelamagavum irukanum atharku ena seirathu pls send msg to this email id
 
05-Dec-2014 20:15:15 m.sakthi said : Report Abuse
enaku 25 vayathu agirathu mikaum athikamaga muti kotukirathu Naa enna pata vandaum help patuga?....
 
19-Nov-2014 18:12:03 KAMAL said : Report Abuse
எனக்குvadhu16 எனக்கு naraiமூடி இருக்க நன் ena பணருத aஅன்ஜிமெயிl கு மெசேஜ் பண்ணுங்க please
 
06-Oct-2014 02:53:13 vinothkumar t said : Report Abuse
enakku vayathu 20 annal en thalai athiga alau koddi kerathu en thalai el kuraivana mudikale ullathu ennal veli idanngalukku sellave achamaga irukku yen pirachanaikku vali sollaum pls
 
12-Sep-2014 05:49:39 நிர்மலா.V said : Report Abuse
என் வயது 36, எனக்கு ஓரளவு அடர்த்தியான நீளமான முடி இருந்தது. இப்பொழுது முடி கொட்டி விட்டது, கழுத்துவரை தான் முடி இருக்கு, தலையில சீப்பு வைக்கவே பயமா இருக்கு முடி கொட்டாமல் இறுக்க முடி நன்கு அடர்த்தியா நீலமா வளர என்ன செய்ய வேண்டும் வெல்ல முடியும் இருக்கு. இந்த பிரச்னைக்கு என்ன செய்ய வேண்டும்
 
09-Sep-2014 03:02:30 Saran said : Report Abuse
En udal edaiya nan kuraiga virumpugiren.aatharkaa nan enna seiyya vendam.pls sollunga
 
02-Sep-2014 01:10:18 priyanka said : Report Abuse
எனக்கு முடி ரொம்பவே கொத்தோடு வருது எனக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கு என் முடி நன்கு வளர நான் என்ன செய்ய வேண்டோம் எந்த ஆயில் பயன்படோதினால் எனக்கு நல்ல முடி வளரும் தயவு செய்து எனக்கு சொல்லுங்க உங்க பதிலுக்காக காத்திருக்கிறேன் நன்றி
 
04-Aug-2014 08:38:56 Saravanan said : Report Abuse
எனக்கு முடி அடர்த்தியாக இல்லை முடி அதிகமாக கொட்டி சோட்டையாக இருக்கு.எனக்கு முடி அடர்த்தியாக வளர என்ன செய்ய வேண்டும்.தயவு செய்து சொல்லவும்.
 
19-Jul-2014 12:25:28 ganesh said : Report Abuse
நீட ரெமெடி போர் ஹேர் கிராத் தலை மயிர் வளர என்ன செய்ய வேண்டும் . கணேஷ்
 
19-Jul-2014 12:25:28 ganesh said : Report Abuse
நீட ரெமெடி போர் ஹேர் கிராத் தலை மயிர் வளர என்ன செய்ய வேண்டும் . கணேஷ்
 
10-Jul-2014 01:14:55 kamala said : Report Abuse
நான் முடி சாயம் பயன்படுத்தினேன். ஆனால் இப்ப நிறைய முடி நரை துடுச்சு . என் முடி கருப்பாக மாற என்ன செய்ய ? (இயற்கையாக)
 
30-May-2014 00:44:36 vinai said : Report Abuse
ஹேர் லசூ
 
08-May-2014 03:50:14 vinothini said : Report Abuse
வெரி உசெபிஉல் massege
 
08-May-2014 03:49:01 vinothini said : Report Abuse
வெரி உசெபிஉல் massege
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.