LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

அஜீத்தின் 57வது படத்தை இயக்குகிறாரா சித்திக் !!

என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து நடிகர் அஜீத், சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து கே.வி.ஆனந்த் அல்லது விஷணுவர்தன், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோரில் யாரோ ஒருவர் இயக்கத்தில் அஜீத், நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அஜீத்தின் 57வது படத்தை சித்திக் இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் சித்திக் மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர், அதுமட்டுமல்லாமல், நடிகை விஜயை வைத்து, ஃப்ரெண்ட்ஸ், காவலன் என இரண்டு சூப்பர்ஹிட் படங்களை தந்தவர். அது மட்டுமல்லாமல், கேப்டனை வைத்து இவர் இயக்கிய எங்கள் அண்ணா படம் இன்றுவரை சின்னத்திரைகளில் சிறப்பிடம் பிடித்திருக்கிறது. பொதுவாக இவரது படம் என்றால் கதைக்கும், காமெடிக்கும் பஞ்சம் இருக்காது.

தற்போது, மம்முட்டியை வைத்து, தான் இயக்கிவரும் பாஸ்கர் தி ராஸ்கல் படத்தை முடித்தவுடன் சித்திக் அஜித்தை இயக்குவர் எனத் தெரிகிறது. ஆக, தமிழ் சினிமாவில், தளபதிக்கு ரெண்டு ஹிட் கொடுத்த சித்தக், தலக்கும் ஒரு மிகப்பெரிய ஹிட் கொடுப்பார் என்பது அஜீத் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
 

by Swathi   on 07 Mar 2015  0 Comments
Tags: Ajith   Siddique   Ajith 57th Film   Ajith 57th Film Latest News   அஜீத்   சித்திக்   அஜீத் 57வது படம்  
 தொடர்புடையவை-Related Articles
விவேகம் படம் எப்படி இருக்கு... - இது ட்விட்டர் அப்டேட்... விவேகம் படம் எப்படி இருக்கு... - இது ட்விட்டர் அப்டேட்...
அஜீத்துக்கு வில்லனாகிறாரா சசிகுமார்!! அஜீத்துக்கு வில்லனாகிறாரா சசிகுமார்!!
அஜீத்தின் அடுத்த படம் எப்போது ஆரம்பம்? அஜீத்தின் அடுத்த படம் எப்போது ஆரம்பம்?
வேதாளம் குழுவிற்கு நன்றி சொன்ன ஸ்ருதிஹாசன் !! வேதாளம் குழுவிற்கு நன்றி சொன்ன ஸ்ருதிஹாசன் !!
புலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் !! புலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் !!
ஆரவாரமா? சரவெடியா? அஜீத்தின் அடுத்த பட தலைப்பு என்ன? ஆரவாரமா? சரவெடியா? அஜீத்தின் அடுத்த பட தலைப்பு என்ன?
ஆந்திராவில் அஜீத், விஜயை முந்திய சூர்யா !! ஆந்திராவில் அஜீத், விஜயை முந்திய சூர்யா !!
ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கிறாரா அஜித் !! ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கிறாரா அஜித் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.