கரகாட்டத்தின் துணை ஆட்டமாகவும், சமூகப் பொது ஊர்வலங்களில் தனி ஆட்டமாகவும் திகழ்கிறது. சிங்கம் போன்று வேடமிட்டு ஆடுவதால் இது சிங்க நடனம், சிங்க ஆட்டம் என்றும் பெயர் பெறுகிறது. சிங்க முகமுடி அணிந்து ஆடுவது, நரசிம்ம அவதார ஒப்பனை தரித்து ஆடுவது என்ற இரு முறைகளில் சிம்ம நடனம் நிகழ்கிறது.
|