|
||||||||
அடுத்த பொதுத்தேர்தலுக்கு ஆயத்தமாகிறது சிங்கப்பூர்! |
||||||||
![]()
1965 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து சிங்கப்பூரில் மக்கள் செயல் கட்சி ஆட்சி ஆட்சியில் உள்ளது. கடந்த 2020-ல் நடந்த தேர்தலில் மக்கள் செயல் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தாலும் அதன் வாக்கு வங்கி முன்பு எப்போதும் இல்லாததை விட 61 சதவீதம் ஆகச் சரிந்தது. மொத்தம் உள்ள 93 இடங்களில் 83 இடங்களில் மக்கள் செயல் கட்சி வென்று பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தாலும்,எதிர்க்கட்சியான தொழிலாளர்கள் கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 6-ல் இருந்து 10 ஆக உயர்ந்தது.
இந்நிலையில் சிங்கப்பூரில் அடுத்த பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக இன்று பாராளுமன்றம் கலைக்கப்பட்டுத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மே 3 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் ஏப்ரல் 23 வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தத் தேர்தல், சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த பின் நடைபெறும் 14-ஆவது பொதுத்தேர்தல் ஆகும்.
1965 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து சிங்கப்பூரில் மக்கள் செயல் கட்சி ஆட்சி ஆட்சியில் உள்ளது. கடந்த 2020-ல் நடந்த தேர்தலில் மக்கள் செயல் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தாலும் அதன் வாக்கு வங்கி முன்பு எப்போதும் இல்லாததை விட 61 சதவீதம் ஆகச் சரிந்தது.
மொத்தம் உள்ள 93 இடங்களில் 83 இடங்களில் மக்கள் செயல் கட்சி வென்று பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தாலும்,எதிர்க்கட்சியான தொழிலாளர்கள் கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 6-ல் இருந்து 10 ஆக உயர்ந்தது.
இந்நிலையில் சிங்கப்பூரில் அடுத்த பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக இன்று பாராளுமன்றம் கலைக்கப்பட்டுத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மே 3 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் ஏப்ரல் 23 வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இந்தத் தேர்தல்,
சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த பின் நடைபெறும் 14-ஆவது பொதுத்தேர்தல் ஆகும்.
|
||||||||
by hemavathi on 15 Apr 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|