LOGO
  முதல் பக்கம்    சமையல்    ஆரோக்கிய உணவு/சிறுதானியம் Print Friendly and PDF

சிறுதானிய பூரி

தேவையானவை 


1. கோதுமை மாவு - ஒரு கப்


2. கேழ்வரகு மாவு - அரை கப்


3. வரகு, சாமை, கம்பு, சோளம் (நான்கும் சேர்த்து அரைத்த மாவு) - அரை கப்


4. உப்பு, எண்ணெய் - தேவையான அளவு 


செய்முறை 


1. அகலமான பாத்திரம் ஒன்றில் கோதுமைமாவு, சிறுதானிய மாவு, உப்பு, 2 ஸ்பூன், எண்ணெய் விட்டு, தேவையான அளவு தண்ணீரி சேர்த்துப் பிசையவும்.

 

2. பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, வட்டமாக திரட்டிக் கொள்ளவும்.

 

3. வாணலியில் எண்ணெயை காய வைத்து, திரட்டி வைத்துள்ள வட்டங்களை போட்டு, பொறித்து எடுத்து பரிமாறவும். இந்த பூரியில் நார்சத்து மற்றும் சுண்ணாம்பு சத்து அதிகமாக உள்ளது.

by Swathi   on 16 Jul 2014  1 Comments
Tags: சிறுதானிய சமையல்   சிறுதானிய உணவுகள்                 
 தொடர்புடையவை-Related Articles
சிறுதானிய பூரி சிறுதானிய பூரி
கருத்துகள்
09-Oct-2015 06:56:40 சத்தியசீலன் said : Report Abuse
குழந்தைகள் விரும்பும் பூரி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.