|
||||||||
ஒருமையில் அமர்ந்திரு.. |
||||||||
ஒருமையில் அமர்ந்திரு
இதை முயற்சி செய்து பார்,
உணர்ந்து பார்.
ஒருமையில் சிறிது நேரம் அமர்ந்து பார்.
ஒருமையில் வெறுமனே எதையும் செய்யாமல் அமர்ந்திருப்பது
– இதுதான் தியானம் எனப்படுவது.
நீ தனிமையை உணர்ந்தால்
அப்போது உன் இருப்பில் உள்ள ஏதோ ஒன்றை நீ
இன்னும் உணரவில்லை என்றுதான் பொருள்.
நீ யார் என்று இன்னும் நீ தெரிந்து கொள்ளவில்லை.
அப்போது அந்த தனிமையில் ஆழ்ந்து போ.
அப்போது திடீரென அந்த தனிமையே ஒருமையாக
நிலைமாறுதலடையும் ஒரு கட்டத்திற்கு நீ வருவாய்.
தனிமை என்பது ஒருமையின் எதிர்மறை பாகம்.
நீ அதனுள் ஆழ்ந்து போனால் நீ
அதன் நேர்மறையான பாகத்தை உணரும் கட்டம்
வந்தே தீரும்.
அது திடீரென வரும்.
ஏனெனில் அந்த இரண்டு பாகங்களும்
எப்போதும் ஒன்றாகவேதான் இருக்கும்.
நன்றி : ஓசோ - தமிழ்
ஒருமையில் அமர்ந்திரு இதை முயற்சி செய்து பார், உணர்ந்து பார். ஒருமையில் சிறிது நேரம் அமர்ந்து பார். ஒருமையில் வெறுமனே எதையும் செய்யாமல் அமர்ந்திருப்பது இதுதான் தியானம் எனப்படுவது. நீ தனிமையை உணர்ந்தால் அப்போது உன் இருப்பில் உள்ள ஏதோ ஒன்றை நீ இன்னும் உணரவில்லை என்றுதான் பொருள். நீ யார் என்று இன்னும் நீ தெரிந்து கொள்ளவில்லை. அப்போது அந்த தனிமையில் ஆழ்ந்து போ. அப்போது திடீரென அந்த தனிமையே ஒருமையாக நிலைமாறுதலடையும் ஒரு கட்டத்திற்கு நீ வருவாய். தனிமை என்பது ஒருமையின் எதிர்மறை பாகம். நீ அதனுள் ஆழ்ந்து போனால் நீ அதன் நேர்மறையான பாகத்தை உணரும் கட்டம் வந்தே தீரும். அது திடீரென வரும். ஏனெனில் அந்த இரண்டு பாகங்களும் எப்போதும் ஒன்றாகவேதான் இருக்கும். நன்றி : ஓசோ - தமிழ்
|
||||||||
by Swathi on 20 Nov 2014 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|