LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

இயக்குனரிடம் இன்னொரு வாய்ப்பு கேட்ட சிவகர்த்திகேயன் !!

எதிர் நீச்சல் படத்தை தொடர்ந்து, துரை செந்தில்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் காக்கி சட்டை.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடித்துள்ளார். காக்கி சட்டை' படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் துவங்க உள்ளன. இது குறித்த தகவலை துரை செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

வெற்றிகரமாக காக்கி சட்டை படத்தின் கடைசிநாள் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நிறைவடைந்தது. நன்றி சுகுமார் மற்றும் கோபிநாத் என துரை செந்தில்குமார் ட்வீட் செய்திருந்தார்.  

இதற்கு சிவகார்த்திகேயன், சூப்பர் கூல் டீம், உங்கள் ஆதரவிற்கு நன்றி சுகுமார் சார், மிஸ் யூ செந்தில் அண்ணா, டைரக்டர் சார் இன்னொரு சான்ஸ் ப்ளீஸ் என பதிலுக்கு ட்வீட் செய்துள்ளார்.

அதற்கு பதில் அளித்துள்ள துரை, நாங்களும் மிஸ் பண்ணுகிறோம் என கூற, அதற்கு சிவகார்த்திகேயன் அந்த கடைசி லைனுக்கு பதில் வரலையே என கேள்வி கேட்டுள்ளார்.

வித் ப்ளஷர் சார் என பதில் ட்வீட் செய்துள்ளார் துரை செந்தில்குமார்.

by Swathi   on 02 Dec 2014  0 Comments
Tags: Sivakarthikeyan   Kakki Sattai   சிவகார்த்திகேயன்   காக்கி சட்டை   துரை செந்தில்குமார்   Durai Senthilkumar     
 தொடர்புடையவை-Related Articles
விஜய்யுடன் இணைந்து காக்கி சட்டை மாட்டும் நான் கடவுள் ராஜேந்திரன் !! விஜய்யுடன் இணைந்து காக்கி சட்டை மாட்டும் நான் கடவுள் ராஜேந்திரன் !!
கே.வி.ஆனந்தின் அடுத்த ஹீரோ யார் தெரியுமா? கே.வி.ஆனந்தின் அடுத்த ஹீரோ யார் தெரியுமா?
கவுண்டமணி - சத்யராஜூடன் இணைந்து நடிக்க வேண்டும் - சிவகார்த்திகேயன் !! கவுண்டமணி - சத்யராஜூடன் இணைந்து நடிக்க வேண்டும் - சிவகார்த்திகேயன் !!
விஜய் சேதுபதி உங்களுக்கு போட்டியா... ராஜமௌலி படத்தில் நடிப்பீர்களா? - சிவகார்த்திகேயனின் பதில்கள் !! விஜய் சேதுபதி உங்களுக்கு போட்டியா... ராஜமௌலி படத்தில் நடிப்பீர்களா? - சிவகார்த்திகேயனின் பதில்கள் !!
ரஜினிமுருகன் ரிலீஸ் எப்போது? ரஜினிமுருகன் ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயனுக்கு அஜீத் செய்த அட்வைஸ் !! சிவகார்த்திகேயனுக்கு அஜீத் செய்த அட்வைஸ் !!
மிகப்பெரிய தொகைக்கு விலைபோன சிவகார்த்திகேயன் படம் !! மிகப்பெரிய தொகைக்கு விலைபோன சிவகார்த்திகேயன் படம் !!
காக்கி சட்டை - திரை விமர்சனம் !! காக்கி சட்டை - திரை விமர்சனம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.