|
||||||||||||||||||
சிக்கன் சாண்ட்விச் – (Chicken Sandwich) |
||||||||||||||||||
தேவையானவை: பன் = இரண்டு வெந்த சிக்கன் = முன்று டேபிள் ஸ்பூன் கேரட் = ஒரு டேபிள் ஸ்பூன் காப்சிகம் = ஒரு டேபிள் ஸ்பூன் கேபேஜ் = முன்று டேபிள் ஸ்பூன் உப்பு = சிறிது வெள்ளை மிளகு தூள் சிறிது மையானஸ் = சிறிது கெட்சப் = சிறிது செய்முறை: 1.சிக்கனில் ஒரு ஸ்பூன் அளவு இஞ்சி பூண்டு பேஸ்ட்,மிளகு தூள், உப்பு போட்டு வேகவைத்து தண்ணீரை வடித்து உதிர்த்து கொள்ளவும். 2.கேரட், கேபேஜ், கேப்சிகம் மூன்றையும் பொடியாக அரிந்து சிக்கனுடன் கலந்து கொள்ளவும் 3.பன்னை இரண்டாக வெட்டி ஒரு புறம் மையானஸ், ஒரு புறம் கெட்சப் தடவவும். 4.கலந்த கலவையை பரவலாக வைத்து பன்னை மூடவும்.நான்காக கட் பண்ணி பரிமாறவும். |
||||||||||||||||||
by saranya on 01 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|