LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ

சோஜோர்னர் ட்ரூத்

Truth is Powerful and its Prevails.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகப்பிரபலமான பெண் சோஜோர்னர் ட்ரூத் ( Sojourner Truth ) ஆவார் . இவர் ஓர் ஆப்பிரிக்க–அமெரிக்க அடிமைத்தனத்தை ஒழிக்கப் பாடுபட்ட பெண்ணியவாதி . அஞ்சாமல் மனித உரிமைக்காக குரல் கொடுத்த போராளி . இவர் 1799 ஆம் ஆண்டு பிறந்தார் . இவரின் உண்மையான பெயர் இசபெல்லா பெளம்ஃப்ரீ ( Isabella Baumfree ) என்பதாகும் . இவர் கானாவில் இருந்து கொண்டு வரப்பட்ட அடிமைத் தொழிலாளியின் மகள் . இவர் பல முறை பல முதலாளிகளுக்கு அடிமையாக விற்கப்பட்டார் . இவருடைய முதலாளிகளில் ஒருவர் , கிழவராய் இருந்த ஒரு அடிமைக்கு இவரைத் திருமணம் செய்து வைத்தார் . இவருக்கு 5 பிள்ளைகள் . அவர்களும் அடிமைகளாகவே விற்கப்பட்டனர் .

இவரது முதலாளி இவரை ஏமாற்றி மகனை விற்று விட்டார் . வெள்ளையரை எதிர்த்து நீதிமன்றம் சென்று தனது மகனை மீட்டார் . பிறகு இவர் அடிமைத்தனத்தை எதிர்த்து குரல் கொடுத்தார் . மகளிரின் உரிமைக்காகவும் , சமய நல்லிணக்கத்துக்காகவும் போராடினார் . 1851 ஆம் ஆண்டில் ஓஹியோ மாநிலத்தில் நடந்த பெண்ணுரிமை மாநாட்டில் கலந்து கொண்டு நான் ஓர் பெண்ணல்லவா என்கிற பிரபலமான உரையாற்றினார் . பின்னர் இவர் சிறந்த பேச்சாளர் ஆனார் . எழுதப்படிக்கத் தெரியாதவராக இருந்தபோதிலும் பல புத்தகங்களை எழுதினார் .40 ஆண்டு காலம் நாடு முழுவதும் பயணம்செய்து அடிமைத்தனத்திற்கு எதிராக குரல் கொடுத்து வந்தார் . இவர் 1883 ஆம் ஆண்டு நவம்பர் 26 இல் இயற்கை எய்தினார் .

by Swathi   on 02 Dec 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.