|
||||||||
சோயாபீன்ஸ் தோசை (soya bean dosa) |
||||||||
தேவையானவை: சோயாபீன்ஸ் - ஒரு கப் புழுங்கல் அரிசி - ஒரு கப் வெந்தயம் - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை: 1.முதலில் ஊறிய சோயாபீன்ஸை அரைக்கவும். 2.பிறகு அரிசி-வெந்தயத்தை அரைத்துக் கொள்ளவும். 3.இரண்டு மாவையும் ஒன்றாகக் கலந்து, உப்பு சேர்த்து ஒரு இரவு முழுவதும் புளிக்க வைக்கவும். 4.சூடான தோசைக் கல்லில் எண்ணெய் தேய்த்து, மாவை விட்டு தோசைகளாக வார்த்து, எண்ணெய் விட்டு எடுத்து பரிமாறவும். |
||||||||
by saranya on 01 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|