|
||||||||
சோயா முறுக்கு (soya murukku) |
||||||||
தேவையானவை: சோயா மாவு - 4 கப் அரிசி மாவு - 1கப் வறுத்தஉளுத்தம்மா – 1டேபிள்ஸ்பூன் பட்டர் - 1/4 கப் சோம்பு - 2 டீஸ்பூண் உப்பு - தேவையானளவு எண்ணெய் - தேவையானளவு எள் - ஒரு டேபிள்ஸ்பூன் செய்முறை 1.பட்டரை லேசாக சூடாக்கி அதனுடன் சோயாமாவு,அரிசிமாவு,உளுத்தம்மாவு,உப்பு, சீரகம், எள் சேர்த்து பிசைந்துகொள்ளவும். 2.முறுக்கு உரலில் அச்சு போட்டு குழைத்தவற்றை அதில் நிரப்பவும். 3.ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி அதில் முறுக்கு உரலில் மாவை பிழிந்து பொன் நிறமாக பொரித்து எடுக்கவும் . |
||||||||
by saranya on 01 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|