LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- மசாலா (Spice)

மசாலா பூரி (spices puri)

தேவையானவை :


பானி பூரிக்கு - தேவைகேற்ப

ஓமப்பொடி

வெங்காயம் - 1 (பொடித்தது)

சாட் மசாலா

பாவ்பாஜி மசாலா- 1கப்

எலுமிச்சை ஜுஸ் - 2 டேபிள் ஸ்பூன்


செய்முறை:

 

1.ஒரு தட்டில் மாசால போட்டு அதற்கு மேல் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போடவும்.மேற்புறம் எலுமிச்சை ஜுஸ் சிறிது தெளிக்கவும்.அதற்க்கு மேலே குட்டி பூரிகளை உடைத்து போடவும்.ஒரு சிட்டிகை சாட் மசாலா சேர்க்கவும்.பின் விருப்பம் போல் ஓமபொடி, சட்னியுடன் பரிமாறலாம்.

Spices Puri

Ingredients for Spices Puri : 


Oama Powder - as needed for Paani Puri ,

Onion - 1 (finely chopped),

Sat Masala , Pav Bajji Masala - 1 Cup,

Lemon Extract - 2 Tbsp,


Method to make Spices Puri : 


1. In a plate add the masala then add chopped onions. Then pour some lemon extract on it. Then add the finely broken puri pieces. Then add little Sat masala. Then add oama powder it you need.


Spices Puri is ready. Serve it with Chutney.  

by sindhu   on 02 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.