|
||||||||
இடியாப்பம் (காரம்) |
||||||||
தேவையானவை: இடியாப்பம் - 6 கடுகு, -1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு -- 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் -1 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை -- 1 கொத்து காய்ந்த மிளகாய் -- 3 எலுமிச்சைபழம்-2 டேபிள் ஸ்பூன் செய்முறை : ஒரு கடாயில் எண்ணைய் காய்ந்ததும் கடுகு,உளுத்தம் பருப்பு கடலைபருப்பு,தாளித்துமஞ்சள் தூள் கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும். பின் உதிர்த்த இடியாப்பத்தை போட்டு வதக்கி எலுமிச்சைபழம் பிழிந்து பரிமாறவும். |
||||||||
by vaishnavi on 28 May 2012 0 Comments | ||||||||
Tags: Idiyappam Spicy Idiyappam Kaara Idiyappam இடியாப்பம் கார இடியாப்பம் | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|