LOGO
  முதல் பக்கம்    சமையல்    இனிப்பு Print Friendly and PDF
- கேக் (Cake)

ஸ்பாஞ்ச் கேக் (Sponge Cake)

தேவையானவை:


மைதா: 250 கிராம்

முட்டை: 5

வெண்ணை: 250 கிராம்

பொடி செய்த சர்க்கரை : 250 கிராம்

பேக்கிங் பவுடர்: 2 டீஸ்பூன்

வெனிலா எசென்ஸ்: 2 டீஸ்பூன்

கிஸ்மிஸ்: 50 கிராம்

முந்திரிபருப்பு: 100 கிராம்


செய்முறை:


1.சல்லடையில் மாவுடன் பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்துக் கொள்ளவும். சர்க்கரையையும் வெண்ணையையும் சேர்த்து நன்கு நுரை வரும்வரை அடித்துக் கொள்ளவும். முட்டையை தனியாக நுரை வரும்வரை அடித்துக் கொள்ளவும்.

2.சீனி, வெண்ணையுடன் முட்டையை சேர்க்கவும். மாவையும் கிஸ்மிஸ், முந்திரியையும் கலந்து வைத்துள்ள கலவையுடன் சேர்க்கவும். கலக்கும் பொழுது மிருதுவாக கலக்க வேண்டும்.

3.கேக் பாத்திரத்தில் வெண்ணை தடவி மாவை அதில் பாதி அளவிற்கு ஊற்றவும். முன்னதாக கேக் அவனை 120 டிகிரியில்  சூடு செய்து அதில் தயாரித்து வைத்துள்ள கேக் பாத்திரத்தை வைக்கவும். கேக் அவனை 200 டிகிரி சூட்டில் வைத்து முக்கால் மணி நேரம் வேக வைத்து எடுக்கவும்.

Sponge Cake

Ingredients for Sponge Cake :

 

Maida - 250 g,

Egg - 5,

Butter - 250 g,

Powdered Sugar - 250 g,

Baking Powder - 2 Tsp,

Vanilla Essence - 2 Tsp,

Kishmish - 50 g,

Cashew Nuts - 100 g.


Method to make Sponge Cake :


1. Mix up the maida and baking powder well. Seive the maida flour. Blend the powdered sugar and melted ghee well. Then beat the egg till it turns foam. Then blend the sugar paste and egg paste well. Then pour this in a vessel and add seived flour and mix up them well. Stir them continously for 10 minutes. Then apply ghee in a baking tray and pour this maida paste in it. Filled it neatly. Keep this in a 120 degree preheated oven and heat it under 200 degree for 45 minutes. 


Sponge Cake is ready to eat.

by kanika   on 25 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா
நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai) நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai)
ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie
கேரட் லஸ்ஸி கேரட் லஸ்ஸி
முக்கனிப் பழக்கலவை முக்கனிப் பழக்கலவை
தினை கதம்ப இனிப்பு தினை கதம்ப இனிப்பு
மாம்பழ ரப்ரி மாம்பழ ரப்ரி
வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.