LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    விளையாட்டு-Sports Print Friendly and PDF

குத்துச்சண்டை-தேவந்திரோ சிங் வெற்றி

 

ஜூலை 31: ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியின் முதல் சுற்றில் வெற்றி கண்டு காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார் 
இந்தியாவின் தேவேந்திரோ சிங். ஆரம்பம் முதலே தேவேந்திரோ சிங் அதிரடியாக குத்துகளை விட்டார். அவரின் ஆக்ரோஷ தாக்குதலுக்கு 
ஈடுகொடுக்க முடியாமல் பெய்ரான் கீழே சாய்ந்தார். 24-2 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார் தேவேந்திரோ சிங். இதனால் முதல் சுற்று 2 
நிமிடம் 24 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. வழக்கமாக போட்டி 3 சுற்றுகள் நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் 3 நிமிடங்கள் நடைபெறும். ஆனால் 
தேவேந்திரோ சிங் முதல் சுற்றிலேயே போட்டியை முடித்துவிட்டார்.தேவேந்திரோ சிங், அடுத்த சுற்றில் மங்கோலியாவின் செர்டாம்பாவை 
சந்திக்கிறார். இந்த ஆட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது. 

ஜூலை 31:


     ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியின் முதல் சுற்றில் வெற்றி கண்டு காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் தேவேந்திரோ சிங். ஆரம்பம் முதலே தேவேந்திரோ சிங் அதிரடியாக குத்துகளை விட்டார். அவரின் ஆக்ரோஷ தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பெய்ரான் கீழே சாய்ந்தார். 24-2 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார் தேவேந்திரோ சிங்.

 

     இதனால் முதல் சுற்று 2 நிமிடம் 24 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. வழக்கமாக போட்டி 3 சுற்றுகள் நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் 3 நிமிடங்கள் நடைபெறும். ஆனால் தேவேந்திரோ சிங் முதல் சுற்றிலேயே போட்டியை முடித்துவிட்டார். தேவேந்திரோ சிங், அடுத்த சுற்றில் மங்கோலியாவின் செர்டாம்பாவை சந்திக்கிறார். இந்த ஆட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது. 

by Swathi   on 01 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடரில் பிரக்ஞானந்தா, வைஷாலி அபாரம் 'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடரில் பிரக்ஞானந்தா, வைஷாலி அபாரம்
ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா விருது; ஆர்.பி.ரமேஷ், கவிதா செல்வராஜுக்கு உயரிய அங்கீகாரம்! ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா விருது; ஆர்.பி.ரமேஷ், கவிதா செல்வராஜுக்கு உயரிய அங்கீகாரம்!
உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 26-வது முறையாக இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன் உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 26-வது முறையாக இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன்
உலக கோப்பை கிரிக்கெட் 2023: இந்திய அணி அறிவிப்பு உலக கோப்பை கிரிக்கெட் 2023: இந்திய அணி அறிவிப்பு
உலக சதுரங்கப் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பிரக்யானந்தா இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் கார்னோவினை வீழ்த்தி தகுதிபெற்றுள்ளார். உலக சதுரங்கப் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பிரக்யானந்தா இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் கார்னோவினை வீழ்த்தி தகுதிபெற்றுள்ளார்.
உஷாவை  முந்திய  திருச்சியை சேர்ந்த தமிழச்சி தனலட்சுமி உஷாவை முந்திய திருச்சியை சேர்ந்த தமிழச்சி தனலட்சுமி
விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி
உலக கோப்பை கபடி போட்டியில்  இந்திய அணிக்கு தமிழக வீரர் ஆறுமுகம் கேப்டன் உலக கோப்பை கபடி போட்டியில் இந்திய அணிக்கு தமிழக வீரர் ஆறுமுகம் கேப்டன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.