LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    விளையாட்டு-Sports Print Friendly and PDF

ஐசிசி மினி உலக கோப்பை போட்டியில் ஒரே பிரிவில் இந்தியா - பாக்

 

லண்டன், ஆகஸ்ட் 22, ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை எனப்படும் 50 ஓவர் மினி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 1998ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. ஏழாவது மினி உலக கோப்பை போட்டி இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.
 
சிறிய அணிகள் இல்லாமல், தரவரிசையில் டாப் 8 இடத்தில் உள்ள முன்னணி அணிகள் மட்டுமே இந்த போட்டியில் களம் இறங்குவதால் மோதல் கடுமையாக இருக்கும். இந்த போட்டிக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. 
ஏ - பிரிவு
ஆஸ்திரேலியா (நடப்பு சாம்பியன்),
இங்கிலாந்து, 
நியூசிலாந்து, 
இலங்கை
பி - பிரிவு     
இந்தியா, 
பாகிஸ்தான், 
தென்ஆப்பிரிக்கா, 
வெஸ்ட் இண்டீஸ்  
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். ஜூன் 6 ஆம் தேதி நடக்கும் தொடக்க ஆட்டத்தில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. அதைத் தொடர்ந்து இந்திய அணி ஜூன் 11ந்தேதி வெஸ்ட் இண்டீசையும், ஜூன் 15ந்தேதி பரம போட்டியாளரான பாகிஸ்தானையும் சந்திக்கிறது. 

லண்டன், ஆகஸ்ட் 22, ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை எனப்படும் 50 ஓவர் மினி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 1998ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. ஏழாவது மினி உலக கோப்பை போட்டி இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. சிறிய அணிகள் இல்லாமல், தரவரிசையில் டாப் 8 இடத்தில் உள்ள முன்னணி அணிகள் மட்டுமே இந்த போட்டியில் களம் இறங்குவதால் மோதல் கடுமையாக இருக்கும். இந்த போட்டிக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. 

 

ஏ - பிரிவு

ஆஸ்திரேலியா (நடப்பு சாம்பியன்),

இங்கிலாந்து, 

நியூசிலாந்து, 

இலங்கை

 

பி - பிரிவு     

இந்தியா, 

பாகிஸ்தான், 

தென்ஆப்பிரிக்கா, 

வெஸ்ட் இண்டீஸ்  

 

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். ஜூன் 6 ஆம் தேதி நடக்கும் தொடக்க ஆட்டத்தில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. அதைத் தொடர்ந்து இந்திய அணி ஜூன் 11ந்தேதி வெஸ்ட் இண்டீசையும், ஜூன் 15ந்தேதி பரம போட்டியாளரான பாகிஸ்தானையும் சந்திக்கிறது. 

by Swathi   on 22 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா விருது; ஆர்.பி.ரமேஷ், கவிதா செல்வராஜுக்கு உயரிய அங்கீகாரம்! ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா விருது; ஆர்.பி.ரமேஷ், கவிதா செல்வராஜுக்கு உயரிய அங்கீகாரம்!
உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 26-வது முறையாக இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன் உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 26-வது முறையாக இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன்
உலக கோப்பை கிரிக்கெட் 2023: இந்திய அணி அறிவிப்பு உலக கோப்பை கிரிக்கெட் 2023: இந்திய அணி அறிவிப்பு
உலக சதுரங்கப் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பிரக்யானந்தா இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் கார்னோவினை வீழ்த்தி தகுதிபெற்றுள்ளார். உலக சதுரங்கப் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பிரக்யானந்தா இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் கார்னோவினை வீழ்த்தி தகுதிபெற்றுள்ளார்.
உஷாவை  முந்திய  திருச்சியை சேர்ந்த தமிழச்சி தனலட்சுமி உஷாவை முந்திய திருச்சியை சேர்ந்த தமிழச்சி தனலட்சுமி
விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி
உலக கோப்பை கபடி போட்டியில்  இந்திய அணிக்கு தமிழக வீரர் ஆறுமுகம் கேப்டன் உலக கோப்பை கபடி போட்டியில் இந்திய அணிக்கு தமிழக வீரர் ஆறுமுகம் கேப்டன்
காயங்களே என்னை வலிமையானவளாக மாற்றியது - தங்க மங்கை வினேஷ் போகத் காயங்களே என்னை வலிமையானவளாக மாற்றியது - தங்க மங்கை வினேஷ் போகத்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.