LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    விளையாட்டு-Sports Print Friendly and PDF

லண்டன் ஒலிம்பிக்-பிரம்மாண்டமான துவக்க நிகழ்ச்சி

 

லண்டன், ஜூலை 27 : ஒலிம்பிக் என்றாலே அது பிரம்மாண்டம்.  அதிலும், லண்டனில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியின் துவக்க நிகழ்ச்சி மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
சுமார் 10 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டியின் துவக்க நிகழ்ச்சியைக் காண லண்டனில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் தொலைக்காட்சி மூலமாக கண்டு களிக்க லட்சக்கணக்கான ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
உலக நாடுகளைச் சேர்ந்த பல தலைவர்களும், முக்கிய பிரபலங்களும் ஒலிம்பிக் போட்டியின் துவக்க நிகழ்ச்சியை நேரடியாகக் காண ஏற்கனவே லண்டனுக்கு வந்து விட்டனர். இந்த முறை இந்தியா சார்பில் அதிகமான வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதால், இந்திய மக்கள் ஒலிம்பிக் போட்டியை அதிக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர், பதக்கப் பட்டியலில் இந்தியா முன்னணி வகிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு.ஒலிம்பிக் துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்று கலை நிகழ்ச்சிகளில் ஈடுபட உள்ள கலைஞர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

லண்டன், ஜூலை 27 :

ஒலிம்பிக் என்றாலே அது பிரம்மாண்டம். அதிலும், லண்டனில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியின் துவக்க நிகழ்ச்சி மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சுமார் 10 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டியின் துவக்க நிகழ்ச்சியைக் காண லண்டனில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் தொலைக்காட்சி மூலமாக கண்டு களிக்க லட்சக்கணக்கான ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

உலக நாடுகளைச் சேர்ந்த பல தலைவர்களும், முக்கிய பிரபலங்களும் ஒலிம்பிக் போட்டியின் துவக்க நிகழ்ச்சியை நேரடியாகக் காண ஏற்கனவே லண்டனுக்கு வந்து விட்டனர். இந்த முறை இந்தியா சார்பில் அதிகமான வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதால், இந்திய மக்கள் ஒலிம்பிக் போட்டியை அதிக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர், பதக்கப் பட்டியலில் இந்தியா முன்னணி வகிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு.ஒலிம்பிக் துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்று கலை நிகழ்ச்சிகளில் ஈடுபட உள்ள கலைஞர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

 

by Swathi   on 27 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடரில் பிரக்ஞானந்தா, வைஷாலி அபாரம் 'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடரில் பிரக்ஞானந்தா, வைஷாலி அபாரம்
ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா விருது; ஆர்.பி.ரமேஷ், கவிதா செல்வராஜுக்கு உயரிய அங்கீகாரம்! ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா விருது; ஆர்.பி.ரமேஷ், கவிதா செல்வராஜுக்கு உயரிய அங்கீகாரம்!
உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 26-வது முறையாக இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன் உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 26-வது முறையாக இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன்
உலக கோப்பை கிரிக்கெட் 2023: இந்திய அணி அறிவிப்பு உலக கோப்பை கிரிக்கெட் 2023: இந்திய அணி அறிவிப்பு
உலக சதுரங்கப் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பிரக்யானந்தா இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் கார்னோவினை வீழ்த்தி தகுதிபெற்றுள்ளார். உலக சதுரங்கப் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பிரக்யானந்தா இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் கார்னோவினை வீழ்த்தி தகுதிபெற்றுள்ளார்.
உஷாவை  முந்திய  திருச்சியை சேர்ந்த தமிழச்சி தனலட்சுமி உஷாவை முந்திய திருச்சியை சேர்ந்த தமிழச்சி தனலட்சுமி
விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி
உலக கோப்பை கபடி போட்டியில்  இந்திய அணிக்கு தமிழக வீரர் ஆறுமுகம் கேப்டன் உலக கோப்பை கபடி போட்டியில் இந்திய அணிக்கு தமிழக வீரர் ஆறுமுகம் கேப்டன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.