லண்டன், ஜூலை 28 : லண்டனில் இன்று நடைபெற்ற ஒலிம்பிக் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பருப்பள்ளி வெற்றி பெற்றுள்ளார்.
பெல்ஜியத்தின் டானியை எதிர்த்து விளையாடிய பருப்பள்ளி 2-0 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியை பெற்றுள்ளார்.
லண்டன், ஜூலை 28 :
லண்டனில் இன்று நடைபெற்ற ஒலிம்பிக் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பருப்பள்ளி வெற்றி பெற்றுள்ளார். பெல்ஜியத்தின் டானியை எதிர்த்து விளையாடிய பருப்பள்ளி 2, 0 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியை பெற்றுள்ளார்.
|