|
|||||
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சாய்னா |
|||||
ஜூலை 31: திங்கள்கிழமை நடைபெற்ற 2-வது லீக் ஆட்டத்தில் சாய்னா நெவால் 21-4, 21-14 என்ற நேர் செட்களில் பெல்ஜியத்தின் லியன்னே
டானை வீழ்த்தினார். ஆட்டத்தின் முதல் செட்டில் அபாரமாக ஆடிய சாய்னா 21-4 என்ற கணக்கில் அந்த செட்டை கைப்பற்றினார். இந்த செட்டை
வெல்வதற்கு சாய்னா 9 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டார். பின்னர் நடைபெற்ற 2-வது செட்டிலும் சாய்னா அபாரமாகவே விளையாடினார்.
இதனால் ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நெவால்.
ஜூலை 31: திங்கள்கிழமை நடைபெற்ற 2-வது லீக் ஆட்டத்தில் சாய்னா நெவால் 21-4, 21-14 என்ற நேர் செட்களில் பெல்ஜியத்தின் லியன்னே டானை வீழ்த்தினார். ஆட்டத்தின் முதல் செட்டில் அபாரமாக ஆடிய சாய்னா 21-4 என்ற கணக்கில் அந்த செட்டை கைப்பற்றினார். இந்த செட்டை வெல்வதற்கு சாய்னா 9 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டார். பின்னர் நடைபெற்ற 2-வது செட்டிலும் சாய்னா அபாரமாகவே விளையாடினார். இதனால் ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நெவால். |
|||||
by Swathi on 01 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|