|
|||||
ஒலிம்பிக் குத்துச்சண்டையில் விகாசின் வெற்றி திரும்ப பெறப்பட்டது |
|||||
லண்டன், ஆகஸ்ட், 04 : ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் விகாஸ் கிருஷ்ணா வெற்றி பெற்றதாக முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் அமெரிக்க வீரரின் முறையீட்டை தொடர்ந்து அந்த முடிவு திரும்பப் பெறப்பட்டுவிட்டது. |
|||||
by Swathi on 04 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|