LOGO

மக்கள் மன்றம் (கருத்தும் வாக்கும்)

இலங்கையில் தமிழ் குழந்தைகளுக்கு பெரும்பாலும் தமிழ்ப்பெயர்கள் கேட்பது குறைந்துவருகிறது. குறிப்பாக மாணவர்கள், இளையோரின் பெயர்கள் துலக்க்ஷினி, ஷிவா, கில்மிஷா என்பது போன்று உள்ளது. மக்களின் இந்த மனப்போக்கிற்கு காரணம் என்ன?
தமிழில் பெயர் வைப்பது பழமை என்று நவ நாகரீகப் பெயர் வைக்க விரும்புவது. (47.06 %)
தாய்மொழிப் பற்று குறைந்துவிட்டது. (23.53 %)
தமிழ் அமைப்புகள், சங்கங்கள் ஊக்குவிப்பது குறைந்துவிட்டது. (5.88 %)
இளம் பெற்றோருக்குத் தேவையான தமிழ்ப்பெயர்கள் கிடைப்பதில்லை (5.88 %)
பிறமொழி மோகத்தால் மேம்பட்டதாக நினைக்கிறார்கள் (17.65 %)
மேலும்..
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *      இமெயில் *  
கருத்து *  
(Maximum characters: 1000)   You have characters left.
Write code *  
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
கருத்துகள்
30-Dec-2024 04:12:27 காமினி பரா said :
தாய்மொழியை நேசிப்பவர்களால் மட்டும்தான் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க முடியும்.
 
முந்தைய கேள்விகளும்-வாக்குகளும் View All Total Votes
ஒவ்வொரு தமிழர் வீடுகளிலும் இருக்கவேண்டிய 10 நூல்களில் உங்களின் பரிந்துரை என்ன? 29 View Result
தமிழ்ச் சமூகத்தில் பிறமொழி பெயர்கள் வைக்காமல், தமிழில் பொருள்பொதிந்த பெயர் வைப்பதை அதிகரிக்க , இளம் பெற்றோர் தமிழ்ப்பெயர்கள் வைப்பது தனது பெருமை , அடையாளம் என்று உணர்வதை அதிகரிக்க என்ன செய்யவேண்டும்? 191 View Result
வலைத்தமிழ் தயாரிப்பில் தமிழ் பிறந்தநாள் பாடலின்( https://www.valaitamil.com/tamilbirthday/) மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து பொங்கலுக்கு ஒரு வெற்றிப்பாடலை வரத் திட்டமிடுகிறோம் . நாம் ஏற்கனவே வெளியிட்ட பொங்கல் பாடல் (https://www.youtube.com/watch?v=z7HG_zAOdfw) இசை, வரிகள் பிடித்திருக்கிறதா , 8 View Result
கொரோனாவிற்குப் பின் எவ்வித மாற்றங்கள் மக்கள் வாழ்வில் ஏற்படும்? 168 View Result
கல்லூரியில் எந்த வகை செயல்பாடுகளை கொண்ட மாணவர்கள் நிஜ வாழ்வில் வெற்றிபெருகிறார்கள்? 355 View Result
தமிழகத்தில் முதன்முறையாக ஆறு முனைப் போட்டிக்கு கட்சிகள் தயாராகிவருகிறது. இதில் சில கடைசிநேர கொடுக்கல் வாங்கல் பேரங்களில் சில மதில்மேல் பூனைக் கட்சிகள் கூட்டணி மாறும் வாய்ப்புள்ளது. ஒரு வாக்காளராக இந்த தேர்தலை எப்படி பார்க்கிறீர்கள்? 117 View Result
ஆம் ஆத்மியின் நிலைப்பாடு எப்படி இருந்தால் ஒரு மாற்று அரசியலாக அவர்கள் வரமுடியும் என்று நினைக்கிறீர்கள்? 113 View Result
மற்ற கலாச்சாரங்களை ஒப்பிடும்போது நம் தமிழ் கலாச்சாரத்தின் சிறப்பு என்ன என்று நீங்கள் கருதுகிறீர்கள்? 135 View Result
ஏற்காடு இடைத்தேர்தலில் வெற்றி யாருக்கு சாதகமாக அமையும்? 20 View Result
இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் மன்மோகன் சிங் பங்கேற்க காங்கிரஸ் உயர்நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. உங்கள் கருத்து என்ன? 140 View Result
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com
நாணய மாற்றம் நாணய மாற்றம் உலக நேரம் உலக நேரம்
 பங்கு வர்த்தகம் பங்கு வர்த்தகம்  தமிழ் காலண்டர் தமிழ் காலண்டர்

சற்று முன் [ Latest Video's ]

திருவள்ளுவர் ஆண்டு 2056ஐ இனிதே வரவேற்கும் திருக்குறள் முற்றோதல் நிகழ்வு  திருவள்ளுவர் ஆண்டு 2056ஐ இனிதே வரவேற்கும் திருக்குறள் முற்றோதல் நிகழ்வு
YES BOSS Hindi Book Launch Event | The Art Of Jogging With Your Boss | Live from IIM Trichy  YES BOSS Hindi Book Launch Event | The Art Of Jogging With Your Boss | Live from IIM Trichy
ஆய்வு நோக்கில் உலக நாடுகளின் தமிழ்த் தொடர்புகள், நிகழ்வு - 7 | டாக்டர். ரதி ஜாபர்  ஆய்வு நோக்கில் உலக நாடுகளின் தமிழ்த் தொடர்புகள், நிகழ்வு - 7 | டாக்டர். ரதி ஜாபர்
ஆய்வு நோக்கில் உலக நாடுகளின் தமிழ்த் தொடர்புகள் - 6 | சகாய டர்சியூஸ் பீ.  ஆய்வு நோக்கில் உலக நாடுகளின் தமிழ்த் தொடர்புகள் - 6 | சகாய டர்சியூஸ் பீ.
ஆய்வு நோக்கில் உலக நாடுகளின் தமிழ்த் தொடர்புகள் நிகழ்வு: 5 || பவளசங்கரி  ஆய்வு நோக்கில் உலக நாடுகளின் தமிழ்த் தொடர்புகள் நிகழ்வு: 5 || பவளசங்கரி

புதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name

மருதயாழினி - marhuthayazhini
செம்பரிதி - sembaruthi
செம்பியன் - sembian
பரிதி - parithi
மிளிரன் - miliran

தமிழ் அகராதி -Tamil Dictionary -New Words

மணிப்பொறி அங்காடி - கடிகாரக் கடை, வாட்ச் கடை , Watch Store, Clock store
இனிப்பகம் & அடுமனை - சுவீட்ஸ் & பேக்கரி
குளிர்பான சுவைப்பகம் - கூல்டிரிங்க்ஸ்
வேளாண்மை நடுவம் - அக்ரோ சென்டர்
அருந்தகம் - கஃபே