LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

அஜீத்துக்கு ஜோடியாகிறார் ஸ்ருதி

கவுதம் மேனன் இயக்கத்தில் என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

முற்றிலும் ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தில் முதல் முதலில் அஜித்துக்கு ஜோடி என கிசுகிசுக்கப்பட்டவர் ஹன்சிகா. ஆனால் ஹன்சிகா அஜித் படத்தில் நான் நடிக்கவில்லை என ட்விட்டரில் கூறியிருந்தார். சிவா படம் என்றாலே தமன்னாதான் ஹீரோயின் என்ற ரீதியில் தமன்னா பெயரும் அடிபட்டது. ஆனால் அவரும் இல்லாமல் விஜய், சூர்யா, விக்ரம் தொடர்ந்து சமந்தா அஜித்துடன் ஜோடியாகிறார் என்ற ரீதியில் கிசுகிசுக்கப்பட்டது.

தற்போது படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடிக்க இருப்பதாக ஒரு உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். மேலும் படத்தில் காமெடியானாக மீண்டும் சந்தானம் இணைந்துள்ளதாகவும், ஏ.எம்.ரத்னமே இந்த படத்தை தயாரிக்கப்போவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.  

by Swathi   on 12 Mar 2015  0 Comments
Tags: Ajith   Shruti Hassan   அஜீத்   ஸ்ருதி ஹாசன்   Siva   சிவா     
 தொடர்புடையவை-Related Articles
விவேகம் படம் எப்படி இருக்கு... - இது ட்விட்டர் அப்டேட்... விவேகம் படம் எப்படி இருக்கு... - இது ட்விட்டர் அப்டேட்...
அஜீத்துக்கு வில்லனாகிறாரா சசிகுமார்!! அஜீத்துக்கு வில்லனாகிறாரா சசிகுமார்!!
அஜீத்தின் அடுத்த படம் எப்போது ஆரம்பம்? அஜீத்தின் அடுத்த படம் எப்போது ஆரம்பம்?
வேதாளம் குழுவிற்கு நன்றி சொன்ன ஸ்ருதிஹாசன் !! வேதாளம் குழுவிற்கு நன்றி சொன்ன ஸ்ருதிஹாசன் !!
புலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் !! புலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் !!
ஆரவாரமா? சரவெடியா? அஜீத்தின் அடுத்த பட தலைப்பு என்ன? ஆரவாரமா? சரவெடியா? அஜீத்தின் அடுத்த பட தலைப்பு என்ன?
ஆந்திராவில் அஜீத், விஜயை முந்திய சூர்யா !! ஆந்திராவில் அஜீத், விஜயை முந்திய சூர்யா !!
லாரன்ஸ் படத்தில் ஜோதிகா !! லாரன்ஸ் படத்தில் ஜோதிகா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.