LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

மத்திய போலிஸ் படையில் சப்-இன்ஸ்பெக்டர் காலிப்பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !!

மத்திய பாதுகாப்பு பிரிவின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்புப் படை, இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படை, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை, சஷாஸ்த்ரா சீமா பால் ஆகிய பிரிவுகளில் காலியாக உள்ள 2,197 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


கல்வித் தகுதி :  ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு : 01.01.2014 தேதியின்படி 20 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பக் கட்டணம் : 


பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. 


எஸ்சி, எஸ்டி மற்றும் முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்த தேவையில்லை. 


கட்டணத்தை செலுத்தும் முறை : கட்டணத்தை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் செலுத்தலாம்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 


Regional Director(SR), 


Staff Selection Commission, 


EVK Sampath Building, 


2nd Floor, College Road, 


Chennai.


விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.04.2014


மேலும் விண்ணப்பிக்கும் முறை, எழுத்துத் தேர்வு குறித்த விவரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://ssconline.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

 

விண்ணபிக்க : http://ssconline.nic.in/tpform1.php?exam_code=CPO&year=2014¬ice_no=F.%20No.%203/3/2014-P%20and%20P-II¬ice_date=15-03-2014

by Swathi   on 24 Mar 2014  0 Comments
Tags: SSC SI   SSC   SSC Recruitment   SSC SI   SSC SI Recruitment   மத்திய போலீஸ் படை   எஸ் ஐ  
 தொடர்புடையவை-Related Articles
மத்திய காவல் படைகளில் 62 ஆயிரத்து 390 கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள் !! மத்திய காவல் படைகளில் 62 ஆயிரத்து 390 கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள் !!
மத்திய போலிஸ் படையில் சப்-இன்ஸ்பெக்டர் காலிப்பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !! மத்திய போலிஸ் படையில் சப்-இன்ஸ்பெக்டர் காலிப்பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.