LOGO

அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில் [Arulmigu sralakshmiswarar Temple societies]
  கோயில் வகை   நட்சத்திர கோயில்
  மூலவர்   சகஸ்ரலட்சுமீஸ்வரர்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில் தீயத்தூர்-614 629, ஆவுடையார் கோவில் தாலுக்கா, புதுக்கோட்டை மாவட்டம்.
  ஊர்   தீயத்தூர்
  மாவட்டம்   புதுக்கோட்டை [ Pudukkottai ] - 614 629
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.அகிர்புதன் மகரிஷி, தேவசிற்பி விஸ்வகர்மா, ஆங்கிரஸ மகரிஷி, அக்னி புராந்தக 
மகரிஷி, ஆகியோர் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். இவர்கள் மகாலட்சுமிக்கு தரிசனம் தந்த சகஸ்ரலட்சுமீஸ்வரரை தரிசிக்க மாதம் தோறும் 
உத்திரட்டாதி நட்சத்திர நாளில் அரூப வடிவில் இத்தலம் வந்து சிவனை ஹோம பூஜை செய்து வழிபட வருவதாக ஐதீகம். எனவே உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 
பிறந்தவர்கள், தங்கள் வாழ்நாளில் அடிக்கடியோ, உத்திரட்டாதி நட்சத்திரத்திலோ வழிபாடு செய்ய வேண்டிய தலம் இது.இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் , 
தங்களது நட்சத்திர நாளில் இத்தலத்தில் ஹோமங்கள் செய்து, நெய், முழு முந்திரி, திராட்சை, தேன், பாதாம்பருப்பு, ஆகியவை கலந்த சர்க்கரைப்பொங்கலை 
சிவனுக்கு நைவேத்தியம் செய்து ஏழை மக்களுக்கு அளிப்பது சிறப்பு. இதனால் பணக்கஷ்டம் நீங்கும், தடைபட்ட காரியங்கள் சிறப்பாக நடக்கும் என்பது 
நம்பிக்கை.தேவசிற்பி விஸ்வகர்மா, அகிர்புதன், ஆங்கிரஸர், அக்னி புராந்தக மகரிஷிகள் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.   

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அகிர்புதன் மகரிஷி, தேவசிற்பி விஸ்வகர்மா, ஆங்கிரஸ மகரிஷி, அக்னி புராந்தக மகரிஷி, ஆகியோர் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். இவர்கள் மகாலட்சுமிக்கு தரிசனம் தந்த சகஸ்ரலட்சுமீஸ்வரரை தரிசிக்க மாதம் தோறும் உத்திரட்டாதி நட்சத்திர நாளில் அரூப வடிவில் இத்தலம் வந்து சிவனை ஹோம பூஜை செய்து வழிபட வருவதாக ஐதீகம்.

எனவே உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் வாழ்நாளில் அடிக்கடியோ, உத்திரட்டாதி நட்சத்திரத்திலோ வழிபாடு செய்ய வேண்டிய தலம் இது.இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் , தங்களது நட்சத்திர நாளில் இத்தலத்தில் ஹோமங்கள் செய்து, நெய், முழு முந்திரி, திராட்சை, தேன், பாதாம்பருப்பு, ஆகியவை கலந்த சர்க்கரைப்பொங்கலை சிவனுக்கு நைவேத்தியம் செய்து ஏழை மக்களுக்கு அளிப்பது சிறப்பு.

இதனால் பணக்கஷ்டம் நீங்கும், தடைபட்ட காரியங்கள் சிறப்பாக நடக்கும் என்பது நம்பிக்கை. தேவசிற்பி விஸ்வகர்மா, அகிர்புதன், ஆங்கிரஸர், அக்னி புராந்தக மகரிஷிகள் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில் திருப்புனவாசல் , புதுக்கோட்டை
    அருள்மிகு நாமபுரீஸ்வரர் திருக்கோயில் ஆலங்குடி , புதுக்கோட்டை
    அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அரிமளம் , புதுக்கோட்டை
    அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் துர்வாசபுரம் , புதுக்கோட்டை
    அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில் செவலூர் , புதுக்கோட்டை
    அருள்மிகு அரங்குளநாதர் திருக்கோயில் திருவரங்குளம் , புதுக்கோட்டை
    அருள்மிகு பிரகதாம்பாள் திருக்கோயில் திருக்கோவர்ணம் , புதுக்கோட்டை
    அருள்மிகு ஜெயங்கொண்ட சோளீஸ்வரர் திருக்கோயில் நேமம் , புதுக்கோட்டை
    அருள்மிகு உமாபதீஸ்வரர் திருக்கோயில் உமையாள்புரம் , புதுக்கோட்டை
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் நெடுங்குடி , புதுக்கோட்டை
    அருள்மிகு நெய் நந்தீஸ்வரர் திருக்கோயில் வேந்தன்பட்டி , புதுக்கோட்டை
    அருள்மிகு நாகநாதர் திருக்கோயில் பேரையூர் , புதுக்கோட்டை
    அருள்மிகு சுகந்த பரிமளேஸ்வரர் திருக்கோயில் திருமணஞ்சேரி , புதுக்கோட்டை
    அருள்மிகு சிகாநாதர் திருக்கோயில் குடுமியான்மலை , புதுக்கோட்டை
    அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் திருவேங்கைவாசல் , புதுக்கோட்டை
    அருள்மிகு ஆத்மநாதர் திருக்கோயில் ஆவுடையார்கோயில் , புதுக்கோட்டை
    அருள்மிகு சத்திய கிரீஸ்வரர் திருக்கோயில் திருமயம் , புதுக்கோட்டை
    அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருத்துறைப்பூண்டி , திருவாரூர்
    அருள்மிகு பாண்டவதூதப்பெருமாள் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில் வாணியம்பாடி , வேலூர்

TEMPLES

    தியாகராஜர் கோயில்     வல்லடிக்காரர் கோயில்
    சூரியனார் கோயில்     சேக்கிழார் கோயில்
    தெட்சிணாமூர்த்தி கோயில்     சுக்ரீவர் கோயில்
    குலதெய்வம் கோயில்கள்     பாபாஜி கோயில்
    விநாயகர் கோயில்     திவ்ய தேசம்
    அறுபடைவீடு     வள்ளலார் கோயில்
    சடையப்பர் கோயில்     ஐயப்பன் கோயில்
    நவக்கிரக கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    பிரம்மன் கோயில்     அய்யனார் கோயில்
    காரைக்காலம்மையார் கோயில்     சித்தர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்