ஒரு அகல்நிலை திரிதடையத்திலுள்ள (off transistor) வடிவாய் மூலவாய் மின்னழுத்தம் (drain source current). இது மாழையுயிரகியின் தடம் (MOSFET channel) மெலித்த தலைகீழாக்க நிலையில் (weak inversion mode) சிறுபான்மை மின்னூர்திகளின் (minority carrier) விரவலால் (diffusion) நடைபெறுகிறது. எடுத்துக்காட்டாக- ஒரு தலைகீழாக்கியில் (invertor)- தாழ்மட்ட உள்ளீடு தரப்படும்போது- எதிர்மாழையுயிரகி (NMOS) அகல்நிலையில் உள்ளது. வெளியீடு மேல்மட்டத்தில் உள்ளது. வாயில்வாய்