|
|||||
சூதுபவள மணி -புத்தக வெளியீடு |
|||||
ஆகஸ்ட் 25, உலகத் திருக்குறள் கூட்டமைப்பு மற்றும் புதுவைத் தமிழ்ச்சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய நிகழ்வில் “சூதுபவள மணி” நூல் வெளியிடப்பட்டது. திரைப்பட இயக்குநர் திரு. சேகர் அவர்கள் வெளியிட திரு பழ கருப்பையா அவர்கள் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டார். நூல் ஆசிரியர்கள் திருமதி பவள சங்கரி மற்றும் முனைவர் வடிவேல் நாகராசன் ஆகியோர் சிறப்பிக்கப்பட்டனர். |
|||||
|
|
|||||
|
|
|||||
|
|
|||||
|
|
|||||
|
|
|||||
| by Swathi on 28 Sep 2019 0 Comments | |||||
| கருத்துகள் | |
|
| உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|