LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- இல.பிரகாசம்

சுகாதாரம்! -இல.பிரகாசம்

வீட்டை சுற்றிலும் பார் உன்
வீதிக் குப்பை கூலங்கள் பார்
வீடே குப்பை காடாயிருந்தால் உன்
நாட்டை குப்பை காடடென பழிப்பார்!

சுத்தம் என்பது நமதுரிமை உன்
சுற்றுப் புறத்திலும் எடுத்துரை
சுத்தம் என்பது உன் கடமை
சின்ன குழந்தை களுக்கும் அதனைச்
சொல்லி வை!

சுத்தம் இல்லா வீட்டிற்கு உன்
சுற்றம் யாரும் வாரா!
சுற்றும் முற்றும் குப்பைகள் போடாதே
சுற்றுப் புறமும் நாற்ற மெடுக்கும்!

கண்ட இடத்தில் எச்சில் உமிழாதே
கண்ட இடத்தில் கழிக் காதே
கண்ட நோய் எல்லாம் வந்துசேரும்!

கழிப் பறை இல்லா வீடு
கடவுள் தங்கா வீடு
கழிப் பறை கட்டிட வேண்டும்
கழிப் பறை சுத்தம் வேண்டும்

நாளும் மேனி துலங்க வேண்டும்
நல்ல நெய்தாடை உடுக்க வேண்டும்!
நகங்கள் நீக்கிடவும் வேண்டும்
நம் நோய்களுக் கெல்லாம் அதுதான்
மூலக் காரணம்!
சுத்தம் என்பதை பேணிடு
சுகாதா ராமாய் வாழ்ந்திடு!

 -இல.பிரகாசம்

by Swathi   on 29 Mar 2016  1 Comments
Tags: Sugatharam   சுகாதாரம்                 
 தொடர்புடையவை-Related Articles
சுகாதாரம்!  -இல.பிரகாசம் சுகாதாரம்! -இல.பிரகாசம்
தனியார் பராமரிப்பில் தமிழக அரசு மருத்துவமனைகளின் சுகாதாரம் !! தனியார் பராமரிப்பில் தமிழக அரசு மருத்துவமனைகளின் சுகாதாரம் !!
கருத்துகள்
29-Mar-2016 21:18:39 பிரகாசம் said : Report Abuse
பதிவிட்டமைக்கு நன்றி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.