|
|||||
சுல்தான் |
|||||
![]() கார்த்தி, ரஷ்மிகா மந்தனா, நெப்போலியன், லால் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் சுல்தான். இந்த படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பாடல்களுக்கு விவேக் & மெர்வின் இசையமைத்துள்ளனர்.
|
|||||
by Swathi on 12 May 2021 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|