LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஹாலிவுட் நடிகரின் மீசையை காப்பியடித்த சூர்யா !!

டிவிட்டரில் சமீபத்தில் இணைந்த சூர்யா புதுப் புது பதிவுகளை போடதுவங்கியுள்ளார். கடந்த வியாழக்கிழமை அன்று, ஹாலிவுட் நடிகர் ஒருவரின் மீசையை மட்டும் காப்பி அடித்ததைப் பற்றிய ஒரு பதிவைப் போட்டிருந்தார்.

சிங்கம்புலி இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா நடித்து பாலா  தயாரிப்பில் பத்து வருடங்களுக்கு முன்பு வெளிவந்த படம் மாயாவி. இந்தப் படத்தில் சூர்யா பென்சிலால் வரைந்தது போன்ற மீசையைத்தான் வைத்திருப்பார். அந்த மீசை ஹாலிவுட் நடிகரான கிளார்க் கேபிள் மீசையிலிருந்து காப்பியடிக்கப்பட்டதுதான் என்ற தகவலை சூர்யாவே வெளியிட்டிருக்கிறார்.  மாயாவி படம் வெற்றி பெறவில்லையென்றாலும், சூர்யாவின் சிறந்த படங்களில் ஒரு படமாகவே அமைந்தது.

பத்து வருடங்கள் எப்படி ஓடியது என்றே தெரியவில்லை. பாலா அண்ணா தயாரித்த முதல் படத்தில் நான் நாயகனாக நடித்தேன். பத்து வருடங்கள் கழித்து இப்போது நான் தயாரிப்பாளராக மாறியிருக்கிறேன், என சூர்யா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

by Swathi   on 15 Mar 2015  0 Comments
Tags: Surya   Mayavi   Clark Gable   சூர்யா   மாயாவி   கிளார்க் கேபிள்   மீசை  
 தொடர்புடையவை-Related Articles
செல்வராகவன் - சூர்யா படத்தின் பெயர் என்.ஜி.கே - சேகுவேரா தோற்றத்தில் சூர்யா - தீபாவளிக்கு வெளியாகிறதாம்!! செல்வராகவன் - சூர்யா படத்தின் பெயர் என்.ஜி.கே - சேகுவேரா தோற்றத்தில் சூர்யா - தீபாவளிக்கு வெளியாகிறதாம்!!
ஆந்திராவில் அஜீத், விஜயை முந்திய சூர்யா !! ஆந்திராவில் அஜீத், விஜயை முந்திய சூர்யா !!
நாயகனும் சூர்யா தான், வில்லனும் சூர்யா தான் !! நாயகனும் சூர்யா தான், வில்லனும் சூர்யா தான் !!
சிங்கம் 3 லேட்டஸ்ட் அப்டேட் !! சிங்கம் 3 லேட்டஸ்ட் அப்டேட் !!
அனிமேஷன் படத்தை இயக்கப்போகிறாராம் எஸ்.ஜே.சூர்யா !! அனிமேஷன் படத்தை இயக்கப்போகிறாராம் எஸ்.ஜே.சூர்யா !!
சூர்யாவின் 24 லேட்டஸ்ட் அப்டேட் !! சூர்யாவின் 24 லேட்டஸ்ட் அப்டேட் !!
அஜித் சார் மெகா !! சூர்யா தான் என்னுடைய இன்ஸ்பரேஷன் - சொல்கிறார் துல்கர் சல்மான் !! அஜித் சார் மெகா !! சூர்யா தான் என்னுடைய இன்ஸ்பரேஷன் - சொல்கிறார் துல்கர் சல்மான் !!
ஹாலிவுட் நடிகரின் மீசையை காப்பியடித்த சூர்யா !! ஹாலிவுட் நடிகரின் மீசையை காப்பியடித்த சூர்யா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.