|
||||||||
சுட்ட இட்லி (sutta idly) |
||||||||
தேவையானவை: இட்லி 4 கடலைமாவு-3 டேபிள் ஸ்பூன் வெங்காயம்- தேவையான அளவு ப,மிளகாய் சிறிது சோம்பு சிறிதளவு கருவேப்பில்லை-சிறிது உப்பு-சிறிது ஆயில்-சிறிது செய்முறை: 1.முதலில் இட்லியை லேசாக தண்ணீர் தெளித்து மிக்ஸியில்போட்டு அரைத்துகொள்ளவும். 2.பிறகு அதில் கடலைமாவு வெங்காயம் ப மிளகாய் உப்பு கருவேப்பில்லைசேர்த்து வடை பதத்துக்கு பிசைந்து கொள்ளவும் 3.கடைசியாக அதை ஆயிலில் பொட்டும் பொரித்து எடுக்கவும். |
||||||||
by saranya on 01 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|