|
||||||||
இடியாப்பம் (இனிப்பு) |
||||||||
தேவையானவை: இடியாப்பம் -4 தேங்காய் பூ - 1 /4 கப் சக்கரை - 4 டேபிள் ஸ்பூன் நெய் - 1 டேபிள்ஸ்பூன் செய்முறை : 1.முதலில் ஒரு பாத்திரத்தில் இடியாப்பத்தை சிறு சிறு துண்டுகளாக பிய்க்கவும். 2.பின்னர் ஆறியதும் இடியாப்பத்தில் தேங்காய் பூ சக்கரை நெய் சேர்த்து கிளறி பரிமாறவும். |
||||||||
by vaishnavi on 28 May 2012 0 Comments | ||||||||
Tags: இடியாப்பம் இனிப்பு இடியாப்பம் Inippu Idiyappam Inippu Idiyappam Seimurai | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|