|
||||||||
இனிப்பு இடியாப்பம் (sweet idiyappam) |
||||||||
தேவையானவை.;- இடியாப்ப மாவு - 2 கப் கொதி நீர் - 2 கப் துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை - 1/2 கப் நெய் - 1 டேபிள்ஸ்பூன் ஏலக்காய் - 3 செய்முறை :- 1.முதலில் இடியாப்பத்தில் கொதி நீரை ஊற்றி நன்கு பிசையவும். இடியாப்ப அச்சில் போட்டு வேக வைத்து உதிர்க்கவும். 2.ஒரு பாத்திரத்தில் சர்க்கரை., துருவிய தேங்காய்., நெய்., ஏலப்பொடி சேர்த்து கிளறி பரிமாறவும். |
||||||||
by anitha on 29 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|