|
||||||||
இனிப்பு பரோட்டா (sweet paratha) |
||||||||
தேவையானவை:
பரோட்டா - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
ஏலக்காய் - 2
தேங்காய் துருவல் - 3 ஸ்பூன் வறுத்தது
முந்திரி - 10 வறுத்தது
உலர்ந்த திராட்சை - 10 வறுத்தது
செய்முறை :
1. பரோட்டாவை நன்கு பொடிதாக பிய்த்து போடவும்.
2. பிறகு சர்க்கரையை 1/4 கப் தண்ணீர் சேர்த்து பாகு பதத்திற்கு காய்ச்சாவும்.
3. பிறகு பரோட்டாவை ஒரு கிண்ணத்தில் போட்டு அதில் இந்த சர்க்கரை பாகில் கொஞ்சம் ஊற்றி ஒரு கிளறி பின் மேலே முழுவதையும் ஊற்றவும்.
4. அதன் மேலே தேங்காய் துருவல், முந்திரி, திராட்சையை அலங்கரித்து பரிமாறவும். |
||||||||
by anitha on 29 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|