|
|||||
சர்க்கரை பொங்கல் |
|||||
தேவையான பொருட்கள் : பச்சரசி - 1 கப் பாசி பருப்பு - 1 /2 கப் வெல்லம் - 1 கப் ஏலக்காய் 2 முந்திரி - 10 திராட்சை-10 நெய் - 1 /4 கப் பச்சை கற்பூரம் தேவைபட்டால் செய்முறை 1 . அரிசி ,பருப்பை களைந்து 7 கப் தண்ணீர் விட்டு வேகவிடவும். 2 . அடுப்பை சிம்மில் வைத்து ஒரு பாத்திரத்தில் வெல்லம் , சிறிது தண்ணீர் சேர்த்து கரைக்கவும்.
3 . பச்சை வாசனை போனபிறகு பச்சை கற்பூரம் ,வெந்த அரிசி ,பருப்பு கலவையை வெள்ளத்தில் சேர்த்து சிறிது நெய் விட்டு கிளறவும். 4 .பாத்திரத்தில் நெய் விட்டு முந்திரி ,திராட்சை ,ஏலக்காய் பொடி சேர்த்து வறுத்து பொங்கலில் சேர்க்கவும் . சர்க்கரை பொங்கல் ரெடி |
|||||
by Swathi on 27 Oct 2011 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|